ஹாலிவுட்

Fly Me to the Moon: `அப்போலோ 11 மிஸ்ஸானால்?’ இது ஃபேக் லேண்டிங்கைப் படம்பிடிக்கும் குழுவின் கதை! | ஒரு விண்வெளி காதல் நகைச்சுவை நாடகம் ஃப்ளை மீ டு தி மூன் விமர்சனம்

பீரியட் படங்களில் காட்சிப்படுத்த வேண்டிய அப்போதைய காலத்தின் பொருள்களுடைய செட், ஆடை எனப் பல விஷயங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய சவால். இதில் ஏதேனும் சிறு தவறு நிகழ்ந்தாலும் அவர்கள் எடுக்கும் புனைவு படம் போல இதுவும் ஸ்பூஃப் படமாகியிருக்கும். அந்த சேதாரத்துக்கு வாய்ப்பளிக்காமல் அத்தனை வேலைகளையும் நுணுக்கமாகக் கவனித்து 1960-களின் அமெரிக்காவை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது படக்குழு. ராக்கெட், ஜெட் எனப் பறந்து பறந்து அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேரியஸ் வொல்ஸ்கி. படத்தொகுப்பாளர் ஹாரி ஜியர்ஜியன் படத்தின் முதல் ஒரு…

Continue Reading

ஹாலிவுட்

Elvis Presley: பிரபல பாடகர் மற்றும் நடிகரின் பழைய ஷூ; ஏலத்தில் எடுத்த ரசிகர் கொடுத்த தொகை இவ்வளவா? | அமெரிக்க பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் புகழ்பெற்ற நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஏலம் விடப்பட்டன

இசைக்கலைஞராக மட்டுமின்றி நடிகராகவும் ஹாலிவுட்டில் 31 திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘லவ் மீ டெண்டர்’, ‘லவிங் யூ’, ‘ஜெயில்ஹவுஸ் ராக்’ உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்டில் இவருக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஒருவரான இவர், ஆகஸ்ட் 16, 1977 ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து இவர் பயன்படுத்திய அணிகலன்கள், பொருட்கள் காட்சிப் பொருளாக ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி பயன்படுத்திய ஷீவை, கடந்த வாரம் ‘henry aldridge…

Continue Reading

ஹாலிவுட்

A Quiet Place – Day One Review: பேரைப் போலவே படமும் அமைதிதான்! முந்தைய பாகங்களைப் போல மிரட்டுகிறதா? | ஒரு அமைதியான இடம் – ஒரு நாள் திரைப்பட விமர்சனம்

வசனங்களற்ற திரைப்படத்தை கூர்மையாக வடிவமைத்ததோடு ஸ்மார்ட்டான வேலைகளையும் செய்து கட்களை அமைத்துள்ளனர் படத்தொகுப்பாளர்கள் கிரிகோரி பிலாட்கின் மற்றும் ஆண்ட்ரூ மான்ட்செயின். இந்தப் படத்தொடரின் முந்தைய பாகங்களில் வினோத கிரியேச்சர்களின் உருவம் பெரும்பாலும் காட்டப்பட்டிருக்காது. அதுவே உளவியல் ரீதியாகப் பார்வையாளர்களுக்கு ஒருவித அச்சமூட்டும் உணர்வைச் சிறப்பாகக் கடத்தியிருக்கும். இந்த முன்கதையில் கிரியேச்சர்களின் உருவத்தை கிராபிக்ஸில் பிரமாண்டமாக உருவாக்கியதோடு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். இதனாலேயே இது மற்றுமொரு பேரழிவு மற்றும் கிரியேச்சர் சம்பந்தப்பட்ட சம்பிரதாய ஹாலிவுட் படமாகிவிடுகிறது. காட்சிகளும், அடுத்தடுத்த நிகழ்வுகளும் யூகிக்கும்படி இருப்பது மற்றொரு…

Continue Reading

ஹாலிவுட்

ஆஸ்கார் 2025: ராஜமௌலி டு ரவிவர்மன் – இந்தியப் பிரபலங்களை உறுப்பினர்களாக அழைத்த ஆஸ்கர் குழு! | ஷபானா ஆஸ்மி, எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் பிற இந்தியர்கள் தி அகாடமியில் சேர அழைக்கப்பட்டனர்

அவ்வகையில் ஏற்கனவே நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் 2024க்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் குழு. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய பிரபலங்கள் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 487 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரை பிரபலங்களான இயக்குநர் ராஜமௌலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குநர் ரீமா தாஸ்…

Continue Reading

ஹாலிவுட்

Peaky Blinders: “மீண்டும் தாமஸ் ஷெல்பியாக கிலியன் மர்ஃபி; தீப்பொறிகள் பறக்கும்” – இயக்குநர் ஹார்பர்| சில்லியன் மர்பி ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ இல் சின்னமான பாத்திரத்தில் மீண்டும் நடிப்பதை உறுதிப்படுத்தினார்.

இது குறித்து நேர்காணலில் பேசியிருக்கும் ‘பீக்கி பிளைண்டர்ஸ்’-ன் இயக்குநர் டாம் ஹார்பர், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெப்சீரிஸை இயக்க ஆரம்பித்தபோது இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதன் கதையை எழுதும்போது தீப்பொறிகள் வெடித்தன. குறிப்பாக நடிகர்கள் சரியாக அமைந்தது. பெரும் பலமாக இருந்தது. டாம் ஹார்பர் மீண்டும் அதே நடிகர்கள், இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்காக மட்டுமே நாங்கள் மீண்டும் இணைந்துள்ளோம்” என்று…

Continue Reading

ஹாலிவுட்

`தந்தையின் பெயரை நீக்குங்கள்’ – நீதிமன்றத்தை நாடிய ஏஞ்சலினா ஜொலி – பிராட் பிட் மகள் | பிராட் பிட்டின் மகள் ஏஞ்சலினா ஜோலி, பிட்டை தனது பெயரிலிருந்து நீக்கக் கோரினார்

உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜொலி. மேலும், ஐக்கிய நாடுகளின் சபையின் புலம்பெயர்ந்தவர்களுக்கான நல்லெண்ண தூதராகவும் உள்ளார். ஏஞ்சலினா ஜொலியும், சக ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் 2005-ம் ஆண்டு முதல் `லிவ் இன்” உறவில் இருந்து வந்தது.2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏஞ்சலினா ஜொலி – பிராட் பிட் I ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் ஏஞ்சலினா ஜொலி மற்றும் பிராட் பிட் தம்பதிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஏஞ்சலினா ஜொலியும் பிராட்…

Continue Reading

ஹாலிவுட்

The Garfield Movie Review: `மாயாண்டி குடும்பத்தார்’ – சென்டிமென்ட்டில் கலக்கும் கார்ஃபீல்டு பூனை!

புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படத் தொடரான ​​கார்ஃபீல்டின் அடுத்த பாகமாகத் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது `தி கார்ஃபீல்டு மூவி’ திரைப்படம். உலகமெங்கும் ரசிகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் கார்ஃபீல்டு என்ற குறும்புத்தனமான பூனையை மையப்படுத்தியதுதான் இந்தத் திரைப்படத் தொடர். இந்த பிரான்சைஸின் முதல் படைப்பு குறும்படமாக 1982-ல் டிவியில் வெளிவந்தது. பிரபல கார்ட்டூனிஸ்தான ஜிம் டேவிஸின் காமிக்கில்தான் இந்த கார்ஃபீல்டு பூனை உயிர்பெற்றது. கார்பீல்ட் திரைப்பட விமர்சனம் Thalamai Seyalagam: ஊழலில் சிக்கும் தமிழக முதல்வர்; தேடப்படும் கொலைக் குற்றவாளி – கிளிக் ஆகிறதா? குறும்புத் தனமான சோம்பேறி…

Continue Reading