இதில் வால்டர் வைத்தின் வீடாக காட்டப்படும் வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் உள்ள அல்பகர்கியூ (ALBUQUERQUE) பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது. 4 பெட்ரூம், 2 பாத்ரூம், ஒரு ஸ்விம்மிங் பூல் கொண்ட இந்த வீடு, 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது அந்த வீட்டின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேக்கிங் பேட் (Breaking Bad- Netflix) இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் அளித்த பேட்டி ஒன்றில்,…
Category: ஹாலிவுட்
BTS to Squid Game: ஹாலிவுட்டின் இடத்தை நிரப்பும் K-pop; உலக அரங்கில் கொரிய கலாச்சாரம்! | ஸ்க்விட் கேம் டு பிளாக்பிங்க், தென் கொரியா ஒரு கலாச்சார அதிகார மையமாக மாறியது
2000களில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கே-பாப் பாடல்களும் நிகழ்ச்சிகளும் ஹிட் ஆகின. இணையதளம் மூலம் ஒளிபரப்பும் வசதிகள் வந்தபிறகு எந்த தடையும் இல்லாமல் உலகம் முழுவதும் தென்கொரிய கலாச்சாரம் பரவியது. நீங்கள் எதாவது ஒரு கொரிய நிகழ்ச்சியை பார்த்துவிட்டால் போதும். புதிதானது ஆனால் தொடர்புடையது… கே-பாப் நிகழ்ச்சிகளின் வெற்றிக்கான காரணமே அவற்றை ரசிக்கும் யாவருக்கும் புதிதானதாகவும் அதே வேலையில் தொடர்புடையதாகவும் இருக்கும். பாராசைட் படத்தில் வரும் அழுக்கான கொரிய நபர்களை நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரொமாண்டிக் டிராமாக்களில் பார்க்க முடியாது. அவர்கள் வளமான…
DC Studios: `எல்லா கோட்டையும் அழிங்க’ – ரீபூட் செய்யப்பட்ட டி.சி! – டி.சி சரிந்த கதை தெரியுமா? | டிசி வீழ்ச்சி மற்றும் மறுதொடக்க நிலை பற்றிய கதை
நம்மூரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம்தான் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட் புதிதாக அறிமுகமானது. ஆனால் ஹாலிவுட்டில் இது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக சூப்பர் ஹீரோ கதைகளில் யூனிவர்ஸ்தான் அடித்தளம் . இருப்பினும், டிசி நிறுவனத்தைப் பொறுத்தவரை இது சிக்கலான விஷயம்தான். இதற்கு முன்பு டிசி யூனிவர்ஸில் ‘மேன் ஆஃப் ஸ்டீல்’, ‘சூசைட் ஸ்குவாட்’, ‘அக்வாமேன்’, ‘ஷசாம்’ என ஏராளமான திரைப்படங்கள் வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் ஃப்ளாஷ் (FLASH), அக்வாமேன் 2 (AQUAMAN 2), ஷசாம் 2 (SHAZAM 2), வொன்டர்…
கிறிஸ்டோபர் நோலன்: `தி ஒடிஸி’; நோலனின் அடுத்த திரைப்படம்! – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்பட அறிவிப்பு
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் டாம் ஹோலண்ட் மற்றும் மேட் டெமான் நடிப்பதாக தகவல் வெளியானது. சமீபத்திய நேர்காணலில் தனது அடுத்த திரைப்படத்திற்காக ஐமேக்ஸ் தொழிநுட்பத்தை வைத்து ஒரு பரிசோதனை செய்து வருவதாக அவர் கூறியிருந்தார். இதைத் தாண்டி படம் தொடர்பாக வேறு எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யுனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹோமர் எனப்படும் கிரேக்கக் கவிஞரின் `The Odyssey’ என்ற கவிதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறதாம். 8-ம்…
கிறிஸ்டோபர் நோலன்: ஆஸ்கர் நாயகனுக்கு `சர்’ பட்டம் வழங்கி கௌரவித்த இங்கிலாந்து மன்னர் குடும்பம்! | மன்னர் சார்லஸ் கிறிஸ்டோபர் நோலனுக்கு சர் விருதை வழங்கினார்
இந்த நிலையில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் “சர்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில், ஆஸ்கர் விருதுவென்ற புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் `சர்’ பட்டம் வழங்கினார். தி இன்செப்ஷன்’ பட வெளியீட்டின் பின்னர் நைட் ஹூட் என்ற பட்டம் பெற்றிருக்கிறார். சர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து அரசக் குடும்ப இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சர் கிறிஸ்டோபர் நோலன், அவரது மனைவி எம்மா இருவரும் தி டார்க்நைட் டிரையாலஜி (தி…
Mufasa – The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்… குரல் கொடுத்தவர்கள் கூறுவதென்ன? | சிங்க ராஜா தமிழ் குரல் திறமையாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில்
2019-ம் ஆண்டு வெளியான “தி லயன் கிங்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், கதாநாயகனான முஃபாசாவுக்கு அர்ஜுன் தாஸும், டாகா கதாப்பாத்திரத்துக்கு அசோக் செல்வனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் போலவே, பும்பா, டிமோனுக்கு நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி குரல் கொடுத்துள்ளனர். ரஃபிகி கதாபாத்திரத்துக்கு நடிகர் VTV கணேஷும், கிரோஸுக்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்திருக்கிறார். ‘முஃபாசா: திலயன் கிங்’ இந்த சில…
Christopher Nolan: `ஐமேக்ஸில் புதிய பரிசோதனை!’ – அடுத்தப் படத்திற்கான அப்டேட் கொடுத்த நோலன்!
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ஐமேக்ஸ் டெக்னாலஜி மீது அப்படியொரு ப்ரியம். அவர் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்ஷன் திரைப்படங்களுக்குத்தான் பயன்படுத்துவார்கள். உரையாடல்கள் அதிகமாக இருக்கும் திரைப்படங்களுக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் தன்னுடைய `ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்திற்கு இந்த ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தினார். அதுவும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராமாவைப் பயன்படுத்தினார். அத்திரைப்படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் உரையாடலிலேயே நகரும் . ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை இந்த டெக்னாலஜியின் வழியே அவர் சொல்ல விரும்பினார். அதிக உரையாடல் இருக்கக்கூடிய படத்தை ஐமேக்ஸ் கேமரா…
28 வருடங்கள் கழித்து: ஐபோனில் படம் பிடிக்கப்பட்ட பிரபல படத்தின் சீக்குவல்! – ஜாம்பியாக கிளியன் மர்ஃபி? – 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திரைப்படம் பற்றிய பிரபலமான உண்மைகள்
இந்த டிரைலரின் இறுதியில் ஒரு ஜாம்பி எழுவதுபோல் காட்சிபடுத்தி திகில் காட்டிய இயக்குநர். வெளியிடப்பட்டது:3 நிமிடங்களுக்கு முன்புபுதுப்பிக்கப்பட்டது:3 நிமிடங்களுக்கு முன்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு – சிலின் மர்பி Source link
முஃபாசா: `ஹக்குனா மடடா’ – முஃபாசாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? | முஃபாஸாவுக்கு டப்பிங் பேசிய தமிழ் நடிகர்
இதன் அடுத்த பாகமான `முஃபாசா – தி லயன் கிங்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருப்பதையொட்டி தமிழ் டிரைலரை வெளியிட்டது, வால்ட் டிஸ்னி. வெளியிடப்பட்டது:இன்று மாலை 4 மணிக்குபுதுப்பிக்கப்பட்டது:இன்று மாலை 4 மணிக்கு முஃபாஸா – சிங்க ராஜா Source link
Gladiator 2 Review: வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ… சாதிக்கிறதா 2ம் பாகம்?
‘உன் உடல் அழிந்தாலும், புகழ் என்றுமே அழியாது’ இது கில்லாடியேட்டர் முதல் பாகத்தின் இறுதி வசனம். அந்த வசனத்தைப் போலவே கிட்டத்தட்ட 24 ஆண்டுகளானாலும், ரோமாபுரியின் கொலோசியமும் அதில் தளபதியாக நின்று கர்ஜித்த மேக்சிமஸ் (ரஸல் க்ரோ) கதாபாத்திரத்தின் புகழும் இன்றுவரை அழிந்துவிடவில்லை. அப்போது இந்த திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நபர்களின் சிலாகிப்பு இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படியான கிளாசிக் பாரம்பரியத்தைக் கொண்ட அப்படத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கிறது. கிளாடியேட்டர் முதல் பாகம் ரோம் பேரரசின் மன்னனான மார்க்கஸ் அர்லியஸ்,…