புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் திருவிழா 2024, வில்லியனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் விவசாயப் பயனாளிகளுக்கு ஐந்து வகையான பாரம்பரிய விதைகள், நெல் ரகங்கள் மற்றும் உயிர்கரிகலன் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலைய பொன்விழா ஆண்டுக்கான தீபஜோதி பெறப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர் வசந்தகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல்…
Category: விவசாயம்
பழைய மின் மோட்டார் வச்சிருக்கீங்களா..? புதுசு வாங்க ரூ.15000 மானியம்…
07 மேலும் இத்திட்டங்களில் பயன்பெற தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், எண்.15. கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும், Source link
மலைப்பூண்டுக்கு இது தான் தாயகமாம்… அதனால தான் இங்கே விளையுற பூண்டுக்குத் தனி ருசி…
பிற இடங்களில் பயிரிடப்பட்டாலும் நீலகிரியில் விளையும் மலைப்பூண்டு தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. Source link
கொத்து கொத்தா அத்திப்பழம் சாகுபடி : நிலையான வருமானம் பெற்று அசத்தும் சேலம் விவசாயி..!!
சக்கரசெட்டிபட்டியை சேர்ந்த விவசாயி தங்கதுரை இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் அவருடைய நிலத்தில் அத்திமரம் நடவு செய்து நல்ல மகசூலை பெற்று வருவது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. Source link
இதில் இவ்வளவு கஷ்டம் இருக்கா ? – News18 தமிழ்
வளர்ந்து வரும் நவீன விவசாய முறையில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, இயற்கை முறையில் விவசாயம் செய்த காலம் போய், செயற்கை முறையில் பல ரசாயன உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், பழ வகைகள், தானிய வகைகள், நெற்பயிர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்கின்றனர். இது உணவில் நஞ்சு கலப்பதற்கு சமமாகும். பெரும்பாலும் இந்த நெற்பயிர் வகைகளில் (ஏடிடீ-36, ஐஆர்50, ஐஆர்64, ஐஆர் 36, எம்டியு 3, கோ47, ஈஎஸ்டி16, இஎஸ்டி17, எடிடீ37, டிபிஎஸ்2, எடிடீ 39, ஈஎஸ்டி18, எடிடீ (ஆர்) 47) போன்ற மூன்று மாதங்களில்…
சம்பா பயிர் காப்பீடு செய்ய இறுதி வாய்ப்பு… விவசாயிகளே இதை மிஸ் பண்ண இனி கஷ்டம் தான்…
03 தஞ்சாவூர் II ற்கு அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICL) நிறுவ னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு, சம்பா மற்றும் சம்பா சிறப்புப் பருவத்தில் நெல்லுக்கு ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.548 ஆகும். Source link
மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பிக்கிறோம்… பொங்கலை வரவேற்க ரெடியாகும் மஞ்சள் குலை…
பொங்கல் பண்டிகைக்காக தூத்துக்குடி அருகே மஞ்சள் குலை சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Source link
தோவாளை பூ மார்க்கெட்: சுப முகூர்த்த தினம் எதிரொலி… விர்ரென எகிறிய பூக்கள் விலை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை குறைவாகவே காணப்பட்டு வந்த நிலையில், இன்றும் நாளையும் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்களாக இருப்பதால்…
விவசாயிகளே அரசின் கடன் உதவி ஏதும் கிடைக்கலையா..? அப்போ நீங்க போக வேண்டிய இடம் இதுதான்…
விவசாயிகள் குறைதீர் கூட்டம்| ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டமானது நடைபெற்று வருகிறது. Source link
அடுத்தடுத்து சுப முகூர்த்த நாட்கள்… அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் 20, 21ஆம் தேதிகளில் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் மல்லிப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லி பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி,…