05 பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார் கோவில், போகலூர், கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பரமக்குடியில் சௌகத்அலி தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் 96553 04160 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். Source link
Category: விவசாயம்
தஞ்சாவூரில் கனமழை எச்சரிக்கை: பருவமழையால் சம்பா பயிர் சேதம் – நியூஸ்18 தமிழ்
தொடர்புடைய செய்திகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் டிசம்பர் 13- 16, 17 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து…
மாடு அதிகம் பால் கொடுக்கணுமா… இந்த மாதிரி உணவு கொடுத்தால் போதும்…
ஒரு பசு அல்லது எருமைக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மட்டுமே உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், விலங்கு மேய்வதற்கு போதுமான நேரம் கிடைக்கும், இதன்மூலம் பாலின் அளவும் அதிகரிக்கக்கூடும். மெஹ்சானா: உலகெங்கிலும் கால்நடை வளர்ப்பு சிறந்த தொழிலாக மாறி வருகிறது. அதற்கேற்றாற் போல், மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகளுக்கும் நல்ல மதிப்பு இருக்கிறது. ஆனால் குறைவான பால் மற்றும் சாதாரண கொழுப்பு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மாடுகளுக்கு சரியாக உணவளிப்பதால் பால் மற்றும் கொழுப்பு ஆகிய இரண்டுமே நல்ல முறையில் கிடைக்கும்.…
எப்படி தெரியுமா ? – News18 தமிழ்
பீகாரின் சாசரத்தில் வசிக்கும் முற்போக்கு விவசாயி லால்பாபு சிங், காய்கறி விவசாயத்தில் முத்திரை பதித்து வருகிறார். இந்த விவசாயிக்கு மாவட்ட விவசாய கண்காட்சியில் நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மோதா கிராமத்தைச் சேர்ந்த லால்பாபு, பிக்ரம்கஞ்சில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் தனது விவசாயத்தின் சிறப்பை அனைவரும் நிரூபித்தார். அவரது கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மாவட்ட வேளாண் அலுவலர் மற்றும் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். ஒருங்கிணைந்த விவசாய முறை மற்றும் இயற்கை விவசாயம் மூலம் லால்பாபு சிங் மற்ற விவசாயிகளுக்கு உத்வேகமாக மாறியுள்ளார் என்று வட்டார வளர்ச்சி…
கார்த்திகை தீபத் திருவிழா எதிரொலி… கட்டுக்கடங்காமல் உயர்ந்த பூக்களின் விலை…
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசன், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உட்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. விளம்பரம் இதையும் படிங்க:…
விழுப்புரம் வெள்ளம்: கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்… ஒரு ஹெக்டேருக்கான தொகை எவ்வளவு தெரியுமா..?
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பல பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகளின் விளைநிலங்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால், கடந்த 30-ம் தேதி தொடங்கி இரு தினங்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில், மாவட்டம் முழுவதும் 65.5 சென்டி மீட்டர் மழையளவு பதிவானது. இதனால்,…
இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்..!! – News18 தமிழ்
கரும்பு பயிரில் ஏற்படும் ரெட் ராட் நோய், கரும்பு புற்றுநோய் என்றும். இந்த நோயைத் தடுப்பதே சிறந்த தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், கரும்பு விதைக்கும் போது விவசாயிகள் 5 விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, அதைக் கட்டுப்படுத்தலாம். உத்திரதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவாக்க அதிகாரி டாக்டர் சஞ்சீவ் குமார் பதக் அறிவிக்கை, ரெட் ராட் நோய் ஆனது கரும்பு பயிருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைத் தடுக்க, கரும்பு பயிரை விதைக்கும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள…
வெற்றிகரமான விவசாயி: ஒரு ஏக்கரில் 100 டன் விளைச்சல்.. கரும்பு விவசாயத்தில் அசத்தும் 83 வயது விவசாயி..
தென்காசி இயற்கை விவசாயம் வெற்றி பெற்ற கதை: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகில் சிந்தாமணி கிராமத்தில் சத்தம் இல்லாமல் இயற்கை வேளாண்மையில் புரட்சி செய்து வருகிறார் 83 வயது விவசாயி அந்தோணிசாமி. 1956 தொடங்கி 1986 வரை இரசாயன விவசாயம் செய்து வந்துள்ளார். நிலத்திற்கு இரசாயன உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் குறைவதை கண்டறிந்த இவர், அதன் பிறகு இயற்கை வேளாண்மையை தொடங்கினார். இவர் 11.2 ஹெக்டேரில் கரும்பு பயிரிட்டுள்ளார். அதில் 7.2 ஹெக்டேரில் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து கரும்பு வளர்த்து…
மலைப்பூண்டின் தாயகமென்றால் சும்மாவா… காரத் தன்மை அதிகம் கொண்ட ஊட்டி மலைப்பூண்டு…
நீலகிரி மாவட்டம் விவசாயத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் மற்றும் பலவகை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப் பூண்டு விளைந்து வருகிறது. முன்பெல்லாம் அதிக அளவில் விளைவிக்கப்படும் வெள்ளைப் பூண்டு தற்பொழுது இதர காய்கறி வகைகளால் உற்பத்தி சற்று குறைந்து விளைச்சல் செய்யப்படுகிறது. மலைப்பூண்டு முதன் முதலில் நீலகிரியில் தான் உருவானது எனத் தெரிவிக்கின்றனர். அதன் பின் இங்குள்ள மலை பூண்டை மற்ற…
மானியத்தில் பம்பு செட்டு பெற விண்ணப்பிக்கலாம்..!! – News18 தமிழ்
இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு கூடுதலாக பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தில் பழைய மோட்டார்களை மாற்றி புதிய திறன் உள்ள மின் மோட்டார்களை பொருத்தும் போது, பாசன காலங்களில் அடிக்கடி பழுது ஏற்படாமல் மின் மோட்டார்கள் தொடர்ந்து இயங்கக்கூடிய வகையில் இருக்கும், பழைய மோட்டார்களுக்கு அதிக செலவு செய்வது தவிர்க்கப்படுகிறது. விளம்பரம் ஆகவே, அதிக திறனுள்ள புதிய…