02 ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி நிறைந்த வாரமாக இருக்கும். இந்தக் காலத்தில் உங்களின் பணித் துறையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒருவரிடமிருந்து திடீர் உதவி கிடைக்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உங்கள் அன்பையும், அக்கறையையும் காட்ட பயப்பட வேண்டாம். சரியாக சாப்பிடுவதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும். உங்கள் வாழ்க்கையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும், ஓய்வெடுக்க நேரம் கொடுப்பது முக்கியம். அதிர்ஷ்ட நிறம்: பிங்க். அதிர்ஷ்ட எண்: 3 Source link
Category: வார ராசி பலன்
ஜனவரி 13 முதல் 19 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
வாராந்திர கணிப்பு | ஜனவரி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள் – கணித்து சொல்கிறார் ஜோதிடர் சிராக் Source link
ஜனவரி 06 முதல் 12 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
வாராந்திர கணிப்பு | ஜனவரி 06 முதல் 12 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்கள் – கணித்து சொல்கிறார் ஜோதிடர் சிராக் Source link
வார ராசி பலன் | 30 டிசம்பர் 2024 முதல் 5 ஜனவரி 2025 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
04 கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் கவனம் தேவை, சிறிய விஷயங்களுக்கு கூட யாருடனும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில், வருத்தப்பட வேண்டியிருக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். நிலம், கட்டிடங்கள் வாங்குவது, விற்பதும் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 9 Source link
வார ராசி பலன் | டிசம்பர் 23 முதல் 29 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
01 மேஷ ராசிக்காரர்களே… இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்களின் நெருங்கிய நண்பரின் உதவியால், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவதில் வெற்றி பெறுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில், கடந்த காலத்தில் செய்த சில பணிகளுக்காக நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். காதல் உறவை பொறுத்த வரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட…
வார ராசி பலன் | டிசம்பர் 9 முதல் 15 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
05 சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாரத்தின் துவக்கத்தில் உங்களுடைய புகழ், மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை தேடி இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். பருவகால அல்லது நாள்பட்ட நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9 Source link
வார ராசி பலன் | நவம்பர் 25 முதல் டிசம்பர் 01 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ.!
02 ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சிலும், நடத்தையிலும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு. பணியிடத்தில் தடைகள் ஏற்படும். மதம் அல்லது சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 1 Source link
வார ராசி பலன் | நவம்பர் 11 முதல் 17 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் இதோ!
01 துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் பருவ கால நோய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண பரிமாற்றங்கள் செய்யும்பொழுது கவனமாக இருங்கள். பிசினஸ் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு கடந்த வாரம் நீங்கள் எடுத்த முயற்சிக்கு இந்த வாரம் பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு. அதிர்ஷ்ட எண்: 8 Source link
வார ராசி பலன் | நவம்பர் 4 முதல் 10 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள்.!
11 கும்ப ராசிக்காரர்களுக்கு சில தடைகள் ஏற்பட்டாலும் தங்களது பொறுமையின் மூலம் அனைத்தையும் சாதிப்பீர்கள். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தொழில் மற்றும் அலுவலகத்தை பொருத்தவரை அளவான வெற்றி, அளவான லாபம் என்ற விகிதத்தில் சுமூகமாக இருக்கும். அலுவலகத்தில் சில மனக்கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டாலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 12. அதிர்ஷ்டமான நிறம்…
அக். 28 முதல் நவ. 3 வரை… 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள்.!
11 கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். வாரத்தின் துவக்கத்தில் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சனை வர வாய்ப்புள்ளது. நிலம், வீடு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம். பணியிடத்தில் உங்களுடைய சீனியர்களின் கோபத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது. கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பருவ கால நோய்களால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா. அதிர்ஷ்ட…