இந்திய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,235 புள்ளிகள் (1.60%) சரிந்து 75,838-ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 299 புள்ளிகள் (1.28%) குறைந்து 23,045-ஆகவும் நிலைபெற்றன. டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட கையோடு சொந்த நாட்டின் நலன் கருதி வெளிநாடுகளின் வர்த்தகத்தின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ரிலையன்ஸ்…
Category: வணிகம்
டிரம்ப் பதவியேற்ற பிறகு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு சரிவு | டிரம்ப் பதவியேற்றதில் இருந்து கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு $ட்ரம்ப், உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு மளமளவென உயர்ந்தது. கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகள் டிரம்ப் எடுப்பார் என்ற நம்பிக்கைதான் இந்த உயர்வுக்குக் காரணம். இந்நிலையில், டிரம்ப் நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பல்வேறு கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வேகமாக உயர்ந்தது. உலகின் மிகப்பெரிய கரன்சியான பிட்காயின்…
கோவை எம்எஸ்எம்இ-களுக்கு மானிய விலை சூரிய ஒளி மின்சாரம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை | கோயம்புத்தூர் MSME களுக்கு மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரம் CIA கோரிக்கை
கோவை: கோவை ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களுக்கு மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க வேண்டும் என, ‘சிஐஏ’ தொழில் அமைப்பு கருத்தரங்கில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. சின்னவேடம்பட்டி தொழில்கள் கூட்டமைப்பு ‘சிஐஏ’ சார்பில் வர்த்தக மேம்பாடு கருத்தரங்கு கோவையில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடந்தது. ‘சிஐஏ’ தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகம் சிவா முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…
ஒவ்வொரு ஸ்மார்ட் முதலீட்டாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவைதான்…!
தங்கத்தின் மதிப்பு காரணமாக காலங்காலமாக, மக்கள் தங்கத்தை சேகரித்து மிகுந்த ஆர்வத்துடன் பதுக்கி வைத்து வருகின்றனர். தங்கம் ஒரு பங்கு சார்ந்த பொருள் அல்ல; பெரிய மூலதனம். தேவைப்படும் ரியல் எஸ்டேட்டை போன்றதும் அல்ல. இது ஒரு உலகளாவிய கவர்ச்சிகரமான சொத்து ஆகும். வரலாற்று ரீதியாக, பணவீக்கம் மற்றும் பண மதிப்பிழப்புக்கு எதிராக பாதுகாப்பில் தங்கம் திறம்பட செயல்படுகிறது. தங்கத்தை விற்க அல்லது வர்த்தகம் செய்ய எளிதானது. உங்கள் போர்ட் ஃபோலியோவில் தங்கத்தைச் சேர்ப்பது உங்களுக்கு வரும் ஆபத்தை வேறுபடுத்துவது மட்டுமல்லாமல், உறுதியான சொத்தையும்…
தனியார், பொதுத்துறை, சர்வதேச வங்கிகள் 3 வருட FDக்கு வட்டி குறித்த ஒப்பீடு…!
எனினும், இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டமானது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையின் அளவு, பண வீக்கம், ரிப்போ விகிதம் போன்ற பல்வேறு பொருளாதார கருதுகோள்களைப் பொறுத்து அமைகிறது. மேலும், ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கியைப் பொறுத்து மாறுபடும். இந்தப் பதிவில் தனியார், அரசு வங்கி மற்றும் சர்வதேச வங்கிகள் 3 வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். தனியார் வங்கிகளில் 3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு DCB வங்கி மற்றும் RBL வங்கி 7.55% மற்றும் 7.5%…
அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் 2025: 80% வரை தள்ளுபடி!
அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவற்றில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. Source link
மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்… ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்..
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 21, 2025 4:46 PM IST ஜெயண்ட் ஸ்டிங்ரே: மீனவர் வலையில் சிக்கிய பிரம்மாண்ட மீனைக் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். எக்ஸ் Giant Stingray: மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்… ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்.. வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழிலில் இருந்து வருகிறது. திரேஸ்புரம், வேம்பார், தருவைகுளம், பெரிய தாழை உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள…
`5 வருடங்களில் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் காணாமல் போய்விட்டனர்!’ – ஏ.எம்.விக்கிரமராஜா சொல்வதென்ன? | கரூரில் விக்ரமராஜா செய்தியாளர் சந்திப்பு
கரூர், மதுரை சாலையில் உள்ள கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா மற்றும் வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்வரும் மே 5-ம் தேதி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதில், 5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். கரூர்…
ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியலாம்.. இனி வங்கிகள் ‘இந்த’ 2 எண்களில் மட்டுமே அழைக்கப்படும்!
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 21, 2025 2:10 PM IST 1600இல் தொடங்கும் எண்கள் வங்கிச் சேவைகளில் இருந்து பரிவர்த்தனை தொடர்பான தகவல்களுக்குப் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் 140இல் தொடங்கும் எண்கள் விளம்பர அழைப்புகள் மற்றும் SMSகளுக்குப் பயன்படுத்தப்படும். செய்தி18 ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியும் வகையில் ஆர்பிஐ ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்னவென்று முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். சமீப காலமாக மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அனைவருக்கும் தொந்தரவு அளித்து வருகின்றன. ஸ்பேம் அழைப்புகள் தொடர்ச்சியாக வருவதால் பயனர்கள் விரக்தியடைந்துள்ளனர்.…
இல்லத்தரசிகள் உடனடியான கடன் பெறலாம்.. விண்ணப்பிப்பது எப்படி?
முன்பு, வங்கி அல்லது வங்கி அல்லாத எந்த நிதி நிறுவனத்திலும் கடன் பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை. பொதுவாக, கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் சம்பளம், பாஸ்புக் ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை கடன் பெறுநரிடமிருந்து வாங்குகின்றன. மேலும் தனிநபரின் கிரெடிட் ஸ்கோரையும் சோதித்த பிறகே கடன் வழங்குவது முடிவு எடுக்கிறது. இந்த செயல்முறைகளை எளிதாக்கும் வகையில், வங்கிகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களுக்கு நிமிடத்தில் கடன் வழங்கும் எளிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு சில குறிப்பிட்ட தகவல்களை நாம்…