04 ஒவ்வொரு மாதமும் EMI செலுத்த வேண்டும். இதன் மூலம், முழு கடனையும் செலுத்துவதுடன், நமது CIBIL கிரெடிட் ஸ்கோரும் மேம்படும். ஆனால் நீங்கள் EMI செலுத்துவதை நிறுத்தினால், உங்களுக்கு பல பிரச்சனைகள் தொடங்கும். அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. தெரிந்து கொள்ள வேண்டிய சில சட்ட விதிகள் உள்ளன. Source link
Category: வணிகம்
வருமான வரி ரிட்டர்ன் (ITR) தாக்கல் பண்ணிட்டீங்களா?
ஐடிஆர் (ITR) எனப்படும் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 2023 – 24 ஆம் ஆண்டில் மட்டும் 7.28 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்ற 202 – 23 நீதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.5% உயர்வாகும். கடந்த நிதி ஆண்டில் 6.7 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் உறுதி செய்யப்படாத அல்லது சரி செய் சரி பார்க்கப்படாத…
ஆடி வெள்ளியுடன் சேர்ந்தார் போல வரலட்சுமி நோன்பு… அதிர வைக்கும் பூக்கள் விலை…
இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மழை பொழிந்ததால் பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டன. இந்நிலையில் இன்று சிறப்பு நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக காணப்பட்டதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, செவல்குளம், மணியாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு விற்பனை செய்யப்படுகிறது.…
நாளை (ஆகஸ்ட் 17) வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம்!
மத்திய அரசு 2024-ல் மூன்று தேசிய விடுமுறைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
ஒரு வங்கி அக்கவுண்டிற்கு 4 நாமினிகள்… மசோதாவின் சிறப்பம்சம் என்ன?
டெபாசிட் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மற்றும் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்த ஒரு வங்கி அக்கவுண்டிற்கு 4 நாமினிகளை நியமிக்க உதவும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய, சட்டங்கள் (திருத்தம்) மசோதாவில், 2024-ஆனது பேங்க் அக்கவுண்ட், லாக்கர் போன்றவற்றுக்கு ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்வதற்கான பரிந்துரை உள்ளது. அதாவது இந்த மசோதாவின் விதியின்படி, ஒரு வங்கி கணக்கு வைத்திருப்பவர் நான்கு நபர்களை நாமினிகளாக நியமித்து கொள்ளலாம். விளம்பரம் பேங்க்…
மூத்த குடிமக்களுக்கு ஏன் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் கொடுப்பதில்லை தெரியுமா?
தற்போது பலருக்கும் கிரெடிட் கார்டுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கடினமான காலங்களில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கடன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிகள் தானாகவே முன்வந்து கிரெடிட் கார்டுகளை மக்களுக்கு வழங்குகின்றன. ஆனால் வயதானவர்களுக்கு மட்டும் இந்த கார்டுகளை வங்கிகள் வழங்குவதில்லை. இது ஏன் தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம். ஜெம் வங்கிகள் பெரும்பாலும் தானாகவே முன்வந்து மக்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன, ஆனால் வயதானவர்களுக்கு வழங்குவதில்லை. இது ஏன் தெரியுமா? மூத்த…
சிறிய தள்ளுவண்டியில் ஆரம்பித்த தொழில்… இன்று ரூ.2000 கோடி வருமானம் ஈட்டிய வாவ் மோமோ நிறுவனர்
இந்தியா முழுவதும் அதிகம் பேர் விரும்பி உண்ணும் உணவாக மோமோஸ் உள்ளது. இதனை தெரிந்துகொண்ட ஒருவர் இந்தியா முழுவதும் ஒரு நிறுவனத்தையே உருவாக்கி பிரபலமடைந்துள்ளார். அவரை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாமா. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான மற்றும் அனைவரும் விரும்பி உண்ணப்படும் தெருவோர உணவுகளின் பட்டியலில் மோமோஸும் ஒன்று. மோமோஸை இத்தனை பேர் ரசித்து உண்பதை புரிந்து மிகப்பெரிய தொழில் வாய்ப்பு உள்ளதை அறிந்து கொண்டார் சாகர் தர்யானி. அதனால் அதனை கொண்டே இந்தியா முழுவதும் வாவ் மோமோ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். விளம்பரம்…
ஆடி மாத கடைசி வெள்ளி… ஆச்சரியப்படுத்தும் காய்கறி விலை…
வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி கடைசி வெள்ளிக் கிழமை இன்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாகச் சுபதினங்கள், முக்கியமான வழிபாடுகள் நடைபெறும் தினங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிப்பதால் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயரும். ஆனால் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் வரத்து போதுமானதாக இருப்பதால் காய்கறி விலையில் பெரியளவில் மாற்றமில்லாமல் பொதுமக்களுக்குக் கட்டுபடியாகும் விலையிலேயே விற்பனை…
ஆடி மாத கடைசி வெள்ளி… விண்ணை முட்டும் பூக்கள் விலை… மல்லிப்பூ விலை தெரியுமா…
ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. Source link
இன்று தங்கம் விலை | வார கடைசியில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்
03 இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Source link