வணிகம்

மாதம் ரூ.2000 முதலீடு செய்தால் பிபிஎஃப்-யில் உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? – News18 தமிழ்

07 இந்த பிபிஎஃப்-யில் நீங்கள் மாதம் ரூ.2000 முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு ரூ.24,000 என முதலீடு செய்து, 15 வருடங்கள் கழித்து, உங்களுக்கு முதிர்ச்சியாக ரூ. 6,50,000 கிடைக்கும். Source link

வணிகம்

அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை – பின்னணி என்ன? | அனில் அம்பானி உள்ளிட்ட 24 நிறுவனங்களை பத்திர சந்தையில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செபி தடை செய்துள்ளது

மும்பை: பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நடவடிக்கை எடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை அடுத்து அனில் அம்பானி, மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது. மேலும், இதற்காக அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள…

Continue Reading

வணிகம்

இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவது எப்படி? – வழிகாட்டுகிறது தமிழ்நாடு..! | இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவது எப்படி என்பதை தமிழ்நாடு வழிகாட்டுகிறது

உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கலாம். ஆனால், இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. தொழில் புரட்சியை உருவாக்க தவறியதே இதற்குக் காரணம். நம் ஆட்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் மனதில் உள்ள போலி கட்டுக்கதைகளை உடைக்கும் ஒரு உண்மையான வெற்றிக் கதை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இது பல படிப்பினைகளை நமக்குத் தருவதோடு. செயல்பட வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு ஏன் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை அது காட்டுகிறது இந்தியா 1991-முதல் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.…

Continue Reading

வணிகம்

SIP யில் முதலீடு செய்வது லாபமா ? நஷ்டமா ? விளக்குகிறார் பொருளாதார நிபுணர்

தற்பொழுது உள்ள நடைமுறை பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிகமான லாபம் பெற எதில் முதலீடு செய்யலாம் என்ற கேள்விக்கு எழுகிறது. இந்நிலையில் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற கருத்து இளைஞர்கள் மத்தியில்பிரபலம் அடைந்து வருகிறது. சிறிய தொகை முதலீடு செய்தாலே ஒரு நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும் என்ற பல கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில், இந்த SIP ல் முதலீடு செய்வது நன்மையா? தீமையா? அதனுடைய சிறப்பு அம்சங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த அமெரிக்கன்…

Continue Reading

வணிகம்

சொந்தமா தறி ஓட்டினால் லாபம் பார்க்க முடியும்.. இயந்திர நகரத்தில் இன்றும் இயங்கும் கைத்தறி

ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை. கால மாற்றத்திற்கு ஏற்ப இவை மூன்றும் பல்வேறு வகையில் பரிணாம மாற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக, ஆடைகள் அந்தந்த மாநில கலாச்சாரங்களை உள்வாங்கி பாரம்பரியத்திற்கேற்பப் பல விதங்களில் விற்பனையாகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை வேட்டி, சேலை பாரம்பரிய உடையாக விளங்கி வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் வேட்டி, சேவை கைத்தறியால் நெசவு செய்யப்பட்டன. அதனால் அப்போது கைத்தறி நெசவும் செழித்தோங்கி இருந்தது. வீதிக்கு வீதி கைத்தறி ஓட்டும் சத்தை…

Continue Reading

வணிகம்

உலர்ந்த பூக்களிலிருந்து மாதம் ரூ.4 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞரின் உத்வேக கதை!

பிசினஸ் செய்ய பல வழிகள் உள்ளன. அவற்றை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு புதுமையான யோசனையுடன் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஒரு இளைஞர். பூக்கள் காய்ந்த பிறகு பயனற்றவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சிவராஜ் நிஷாத் என்ற நபர் இந்த உலர்ந்த பூக்களில் ஒரு சிறந்த பிசினஸ் வாய்ப்பைக் கண்டுள்ளார். மருத்துவப் பிரதிநிதி வேலையில் சலிப்புற்ற நிஷாத், உலர்ந்த பூக்களிலிருந்து பலவகையான பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்தார். விளம்பரம் உத்தரபிரதேச மாநிலம்…

Continue Reading

வணிகம்

Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷி… தங்கம் விலை சரிவு… சவரன் எவ்வளவு தெரியுமா..?

03 இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் தங்கம் விற்பனையாகி வருகிறது . தேனி மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராமத்திற்கு 6,670ரூபாய் இருந்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 53,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 18 ஆம் தேதியும் 22 கேரட் தங்கம் ஒரு கிராமத்திற்கு 6,670ரூபாய் இருந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 53,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. Source link

வணிகம்

ஒரு கிலோ மல்லிகை 1,500 ரூபாய்!! நெல்லை மக்களை அதிரவைத்த பூ விலை… – News18 தமிழ்

04 பிச்சிப்பூவும் இதே விலையில் விற்பனையானது. ஆடி மாத கோயில் கொடை விழாவிற்கு அதிகளவில் பூக்கள் வாங்கப்பட்டதால் பிச்சி, மல்லி தவிர கேந்தி, சம்பங்கி, பச்சை, ரோஸ், வாடா மல்லி, கோழி கொண்டை போன்ற பூக்கள் விலையும் விட இரு மடங்கு உயர்ந்தது. ஆவணி மாத முதல் நாளில் பொங்கலிடும் வைபவம் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. Source link

வணிகம்

KVK- வில் பயிற்சி… மாங்காயில் இருந்து மாதம் ₹20 ஆயிரம் ரூபாய் வருமானம்… வீட்டில் இருந்து கை நிறைய லாபம் ஈட்டும் பெண்…

தொடர்புடைய செய்திகள் தேனி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மா, தென்னை, பன்னீர் திராட்சை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போடி சுற்றுவட்டார பகுதிகளில் மா விவசாயம் அதிகமாக நடைபெற்று வருவதால் மாங்காயில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து தேனி நகரம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த உமா என்ற பெண்மணி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் உமா என்ற பெண்மணி சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக…

Continue Reading

வணிகம்

ரயிலில் கன்ஃபார்ம் சீட் வேண்டுமா? தட்கலில் இப்படி ட்ரை பண்ணுங்க போதும்! – News18 தமிழ்

01 பண்டிகைகள் மற்றும் கோடை விடுமுறையின்போது, ​​பலர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக ரயிலில் முன்பதிவு செய்ய முயற்சித்தால், சில சமயங்களில் டிக்கெட் முன்பதிவு உறுதி செய்யப்படுவதில்லை. இந்த நேரத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ரயில் டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால், குறிப்பிட்ட முறையில் முன்பதிவு செய்து எந்த நேரத்திலும் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறலாம். Source link