வணிகம்

ஏடிஎம் செல்ல தேவையில்லை… வீட்டிலிருந்தபடியே இனி பணம் எடுக்கலாம்…

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தே சேவையைப் பெற கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. Source link

வணிகம்

கலர் கலராய் கயிற்றுக் கட்டில்… பாரம்பரியத்திற்குத் திரும்பும் மக்கள்…

பாரம்பரியமான கயிற்றுக் கட்டிலில் தூங்குவதால் கிடைக்கும் பயன்கள் காரணமாக இன்றைய கால மக்கள் மீண்டும் கயிற்றுக் கட்டில் உபயோகிக்க விரும்புகின்றனர். Source link

வணிகம்

செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு | சீஷெல்ஸ் இந்தியாவிலிருந்து தொழில்முனைவோரை அழைக்கிறது

சென்னை: செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்கும் இந்தியர்களுக்கு, தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையிலான இந்திய காமன்வெல்த் வர்த்தக மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் கவுரவ வர்த்தக ஆணையர் கருணாநிதி வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கான செசல்ஸ் நாட்டின் தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க…

Continue Reading

வணிகம்

”நாட்டின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” – மத்திய அமைச்சர் | எம்எஸ்எம்இக்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றன, மில்லியன் கணக்கான நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன: பியூஷ் கோயல்

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 10-வது சர்வதேச குறு,சிறு, நடுத்தர நிறுவன புத்தொழில் கண்காட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொழில் – வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது. அவை மிகப் பெரிய சக்தியாக உள்ளன. தேச நிர்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன. புதுமையான சிந்தனைகளும், புதிய வழிகளும் குறு,…

Continue Reading

வணிகம்

எஸ்பிஐ பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா..? அப்போ கண்டிப்பா இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தகவல்களையும் விரைவாகப் பெற பல ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்துக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம். மிஸ்டு கால் பேங்கிங் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு: மிஸ்டு கால் என்ற வங்கி சேவையைப் பயன்படுத்தி உங்கள் அக்கவுண்டில் பேலன்ஸ் விவரங்களை சரிபார்க்க முடியும். இருப்பினும்,…

Continue Reading

வணிகம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முத்திரை பதிக்கும் தமிழகம்: சூரியஒளி, காற்றாலைகளில் கூடுதல் மின் உற்பத்திக்கு புதிய கட்டமைப்புகள் | புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் முத்திரை பதித்து வருகிறது

கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சூரியஒளி மின் உற்பத்தியில் 1,000 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை முக்கியப் பங்களிக்கிறது. தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தியில் 6,000 மெகாவாட், காற்றாலை பிரிவில் 10,500மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்த மாநிலத் துறையின் வளர்ச்சிக்கு…

Continue Reading

வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்தது | தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு, குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கும் விற்பனையானது. 24 காரட்சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.56,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.91.70-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.91,700 ஆக இருந்தது. Source link

வணிகம்

ஐபோன் 16 உட்பட பல்வேறு ஆப்பிள் சாதனங்கள் வரும் செப்.10-ம் தேதி அறிமுகமாக வாய்ப்பு | ஐபோன் 16 உட்பட பல்வேறு ஆப்பிள் சாதனங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன

சென்னை: வரும் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உட்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நடத்துகின்ற மிகப்பெரிய நிகழ்வாக இது அமைந்துள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்வின் நேரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.…

Continue Reading

வணிகம்

தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தகவல் | பிஎஸ்என்எல் தலைவர் 4ஜி சேவை குறித்து பேசினார்

கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களில் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார். கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி இன்று நடந்த பரிசளிப்பு விழாவில், பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி இணைப்புகளை 4ஜி இணைப்புகளாக மாற்றும் பணி செய்யப்படுகிறது. அடுத்த 2…

Continue Reading

வணிகம்

தகுதி பெறாத ஊழியர்களுடன் விமானத்தை இயக்கிய ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்! | தகுதியற்ற பணியாளர்களுடன் பறந்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்சம் ரூபாய் அபராதம்

புதுடெல்லி: தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்குவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. பிரபல ஏர் இந்தியா நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்குவதற்காக, தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்குவதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்தச்…

Continue Reading