UPI Lite: பொருட்கள் வாங்கிவிட்டு சர்வர் இல்லாததால் பேமெண்ட் பண்ண முடியாத நிலை ஏற்படாமல் இருக்க இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க… Source link
Category: வணிகம்
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.. மாத கட்டணங்களை தவிர்க்க உதவும் 3 எளிய வழிகள் இதோ!
இந்தக் காலக்கெடுவிற்குள் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில், நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், பேமெண்ட் நாளுக்கு முன்பாகவே நிலுவைத் தொகையைச் செலுத்தினால், எந்த வட்டியும் விதிக்கப்படாது. கூடுதலாக, பல கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி கார்டுகளுடன் வருகின்றன, இது பிரபலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அனைத்து வங்கிகளுமே, அந்த குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டு கட்டணமில்லா இலவச கார்டுகளும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட தொகையில் கட்டணம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்…
HDFC கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டை மூடுற ஐடியா இருக்கா…? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்…!
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 22, 2025 5:25 PM IST HDFC கடன் அட்டை | உங்களுடைய HDFC கிரெடிட் கார்டை நீங்கள் மூட நினைத்தால் பின்வரும் எளிமையான படிகளை நீங்கள் பின்பற்றலாம். செய்தி18 நமது வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு பொருந்தும் வகையிலான பல்வேறு கிரெடிட் கார்டுகளை HDFC வங்கி வழங்குகிறது. இந்த கார்டுகள் கேஷ்பேக், ரிவார்டுகள், பிரத்தியேகமான டீல்கள் மற்றும் புரோகிராம்களை வழங்குவதன் மூலம் உங்களுடைய சேமிப்புகளை அதிகரிப்பதற்கு உதவுகிறது. எனினும், உங்களுடைய HDFC கிரெடிட் கார்டை நீங்கள் மூட நினைத்தால்…
பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதம் ரூ.1,06,828 வரி இல்லாத வருமானத்தைப் பெறுவது எப்படி?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் ஒரு சிறந்த சிறு சேமிப்புத் திட்டமாகும். சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நீண்ட கால ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் 1968ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. மேலும், 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரிச்…
டிஜிட்டல் மோசடிகள்… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை இவைதான்…!
டிஜிட்டல் மோசடிகள் | டிஜிட்டல் பேமென்ட் தொடர்பாக இளைஞர்களை குறிவைக்கும் மோசடிகளுக்கு எதிராக நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இந்தப் பதிவில் பார்க்கலாம். Source link
ஒரு பவுன் ரூ.60,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் | தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று (ஜன.22) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் 200-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு, குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று காலை, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமத்திற்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,525-ம், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60,200-க்கும் விற்கப்படுகிறது.…
கைகொடுத்த பருவமழை.. தமிழகத்தில் அரிசி விலை குறைகிறது.. கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் நெல் அறுவடையானது பொதுவாக சம்பா, குறுவை என இரண்டு போகங்களாக நடைபெறுகிறது. இதில் சம்பா சாகுபடியில் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். சம்பா அறுவடையில் 75 சதவீத விளைச்சலும், குறுவை சாகுபடியில் 25 சதவீதம் விளைச்சலும் கிடைக்கும். கடந்த 2023ம் ஆண்டு பருவ மழை பொழிவு ஏமாற்றத்தால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. இந்தியா முழுவதும் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் உற்பத்தியானது வழக்கத்தை விட 3.7 சதவீதம் குறைந்தது. உற்பத்தி குறைவின் காரணமாக சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரிசி விலை…
முதல் முறையாக ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம்… ஒரே நாளில் எகிறிய விலை!
Gold Rate Today : சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து பார்க்கலாம். Source link
டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு | சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது
இந்திய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,235 புள்ளிகள் (1.60%) சரிந்து 75,838-ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 299 புள்ளிகள் (1.28%) குறைந்து 23,045-ஆகவும் நிலைபெற்றன. டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட கையோடு சொந்த நாட்டின் நலன் கருதி வெளிநாடுகளின் வர்த்தகத்தின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ரிலையன்ஸ்…
டிரம்ப் பதவியேற்ற பிறகு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு சரிவு | டிரம்ப் பதவியேற்றதில் இருந்து கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு $ட்ரம்ப், உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு மளமளவென உயர்ந்தது. கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகள் டிரம்ப் எடுப்பார் என்ற நம்பிக்கைதான் இந்த உயர்வுக்குக் காரணம். இந்நிலையில், டிரம்ப் நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பல்வேறு கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வேகமாக உயர்ந்தது. உலகின் மிகப்பெரிய கரன்சியான பிட்காயின்…