மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: ராசியில் குரு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 08-01-2023 அன்று தொழில் ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 13-01-2023 அந்த தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி…
Category: ராசிபலன்
உஷார்…! இந்த ராசியினருக்கு புத்தாண்டு ஆரம்பமே அஷ்டம சனியாக தொடங்குகிறது
2023 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள் மேஷம் | ரிஷபம் | மிதுனம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் கடக ராசி : 2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 10 ஆம் தேதி இடமான மேஷ ராசியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசியினருக்கு எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் அஷ்டம சனி பெயர்ச்சியாவது நெருக்கடியாக…
2023 எப்படி இருக்க போகுது..! புத்தாண்டு ராசி பலன்..!
ஜாதகம் 2023 | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். Source link
இந்த வார ராசிபலன்… 08 -01- 2023 முதல் 14 -01- 2023 வரை.. – News18 தமிழ்
02 ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்): கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – லாப ஸ்தானத்தில் குரு – விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது. இந்த வாரம் பல வித நன்மைகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக…
2023 சனிப்பெயர்ச்சியில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா? – விராலிமலை ஜோதிடரின் கணிப்பு..
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பீட்டில் ஈடுபட்டு வரும் ஜோதிடர் மாரி கண்ணனின் கணிப்புப்படி, “2023ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள். 2023ல் 4 முக்கிய ராசிகளில் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. வாக்கிய பஞ்சாங்கப்படி 29.03. 2023 புதன்கிழமை பகல் 12 : 51க்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். திருக்கணிதப்படி 17. 1.2023 அன்று பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், குருபகவான் மீன ராசிக்கும் மேஷ ராசிக்கும், ராகு மீனத்திலிருந்து…
சனிப்பெயர்ச்சி குறித்து குழப்பமா? – இதை படிங்க.. – News18 தமிழ்
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சனிப்பெயர்ச்சியின்போது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நலங்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை ஏள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள். மேலும் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக 48 நாட்களும் சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்களும் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. விளம்பரம் இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஆண்டிற்கான…
நினைத்த காரியம் வெற்றிகரமாக அமையும் – News18 தமிழ்
மேஷம்: உங்கள் கடந்தகால முயற்சிகள் சரியான வகையில் இருந்ததற்கு இன்று நீங்கள் பாராட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் உங்களை யாராவது குறைகூறினால் அதை புறக்கணிக்கவும். உங்கள் அலுவலக வேலையில் இன்று முழுகவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஃப்ளோரல் டிரெஸ் ரிஷபம்: இதுநாள் வரை சிக்கலை சந்தித்து வந்த அல்லது தடைபட்ட பணவரவு இன்று மேம்படும். இன்று ஏற்கனவே பிளானில் இருக்கும் பயண திட்டங்கள் பின்னர் ஒத்தி வைக்கும் நிலை. ஒரே நேரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒரு…
தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம் – News18 தமிழ்
மேஷம்: இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டதை விட வேலைகள் சற்று கூடுதலாக இருக்கும். முக்கிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டிய நிலை. உணவில் அதிக கவனம் தேவை. உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – மல்லி பூ ரிஷபம்: இன்றைய நாளின் முதல் பாதியில் முடிந்த அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் பாதியில் இருந்து வேலை அதிகரிக்கும் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். விளம்பரம் உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு –…
ஏழைகளுக்கு குடை தானம் செய்யவும் – News18 தமிழ்
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்): உங்கள் குணாதிசயத்திற்கும், நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கும் ஒத்து வராது. ஆனால், வாழ்க்கையில் புதிதாக ஏதோ ஒன்று நடைபெற இருக்கிறது. புதிய நண்பர், புதிய முதலீடு, புதிய வணிகம், புதிய வேலை, புதிய வீடு என ஏதோ ஒன்று உள்ளது. சொத்து விவகாரங்களுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பணியில் சோம்பேறித்தனம் கூடாது. அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் மற்றும் ஊதா விளம்பரம் அதிர்ஷ்டமான நாள் – ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்ட எண்…
வியாழன் கிழமை ராசிபலன் | பழைய கடன்களை கொடுத்து முடிப்பீர்கள் – News18 தமிழ்
மேஷம்: இன்றைய தினம் உங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர் தரப்பினரின் விமர்சனங்களை காது கொடுத்து கேட்க வேண்டாம். வெற்றி உங்கள் காலடியை முத்தமிடும். சமூக தொடர்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். பரிகாரம் – கிருஷ்ணர் கோவிலில் மயிலிறகு கொடுக்கவும். ரிஷபம்: இன்றைய தினம் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலக அதிகாரிகள் உடனான பந்தம் அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில்துறையினருக்கு இயல்பான நாளாக அமையும்; எதையும் எதிர்பார்க்க முடியாது. விளம்பரம் பரிகாரம் –…