அவர், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்று 7,8 நாட்கள் ஷூட் மட்டுமே மீதமிருக்கிறது. முருகதாஸ் சார் தற்போது சல்மான் கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்திற்கான வேலைகளையெல்லாம் தொடங்கிவிடுவோம். அத்திரைப்படம் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம்தான். ஆனால், அது வழக்கமான பாணியில் இருக்காது. சுதா கொங்கரா மேம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டோம். புரோமோ ஷூட் முடிந்துவிட்டது. அதுவொரு பிரீயட் திரைப்படம், பெரிய ஸ்கேலில் உருவாகிறது. படத்தில்…
Category: சினிமா செய்திகள்
KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி | KH 237 படத்தின் ஷூட்டிங் அப்டேட்
அங்கே 50 நாட்கள் கோர்ஸ் ஒன்றைப் படித்து வரும் அவர், கடந்த டிசம்பரில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டதைவிட அவரது ஷெட்யூல் நீண்டதால் சென்னை வருகை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே அன்பறிவ் படத்தின் வேலைகளையும் வேகப்படுத்தினார் கமல். தயாரிப்பாளர் மகேந்திரனுடன்.. அமெரிக்காவில் இருந்தவாறே, இயக்குநர்களை அழைத்தவர் அங்கேயே ஸ்கிரிப்ட் ஓர்க்கில் தீவிரமானார். இந்தப் படத்தை கமலுடன் ‘டர்மரிக் மீடியா’ மகேந்திரனும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புரஜெக்ட் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது என்றாலும் அவரவர் கமிட்மென்ட் மூலம் இந்தாண்டு தான் படப்பிடிப்பு…
சிவகார்த்திகேயன்: “சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!” – எஸ்.கே!
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். படத்தின் படபிடிப்பும் 90 சதவீதம் முடிந்துவிட்டது. `சிக்கந்தர் திரைப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சிவகார்த்திகேயனின்’ படத்தின் படப்பிடிப்பை நடத்துகிறார் முருகதாஸ். சமீபத்திய நிகழ்வில் எஸ்.கே, தான் சினிமாவிலிருந்து விலக நினைத்தது குறித்து பேசியிருந்தார். தற்போது அந்த முடிவு குறித்து விரிவாக `ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பில் பேசியிருக்கிறார். அதில்…
மதராஸ்காரன்: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க…" – கலையரசன் ஆதங்கம்
எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர் கலையரசன். மேடையில் பேசிய அவர், “இனிமேல் துணை வேடங்களை அதிகமாகப் பண்றப்போவதில்லை. அதற்குக் காரணம் இந்தத் துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று நினைக்கிறேன். மெட்ராஸ்காரன் எனக்குச்…
Trisha: “ மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு!” – த்ரிஷா
இந்த நிகழ்வில் பேசிய நடிகை த்ரிஷா, “நான் இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் ரிலீஸ் பண்ணும்போது உங்கள எல்லாம் சந்திச்சுருக்கேன். ஆனா இப்போ எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏன்னா முதல் முறை மலையாளப் படத்திற்காக சந்திக்கிறேன். என்னோட கரியர்ல எனக்கு எப்பவுமே மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு. அவங்க படம் எல்லாம் ரொம்ப வித்தியாசமா, புத்திசாலித்தனமா இருக்கும். .ஒரு வருஷத்துக்கு ஒரு மலையாளப் படமாவது சரியான நேரத்துல இயக்குநர் அகிலை சந்திச்சேன் ரொம்பவே அருமையா இருந்துச்சு. டொவினோ பத்தி கேக்கவே வேணாம்…
Vishal : விஷால் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை! | நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை
ஆனால், சில பிரச்னைகளால் இத்திரைப்படம் ரிலீசாகாமல் தாமதமானது. தற்போது 12 வருட இடைவெளிக்குப் பிறகு `மதகஜராஜா’ வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால் பாடிய பாடல், சந்தானத்தின் காமெடி போன்ற விஷயங்களும் படத்தின் மைலேஜை கூட்டி எதிர்பார்ப்பையும் அப்போதே ஏற்படுத்தியது. கடந்த வாரம் வெளியான திரைப்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் பலரும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து பதிவிட்டனர். நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னை லீலா பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில், விஷாலின் தோற்றம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. மருத்துவமனை அறிக்கை – விஷால்…
Good Bad Ugly: `3 மாத இடைவெளியில் இரண்டு அஜித் படங்கள்’ – குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு
`குட் பேட் அக்லி’ திரைப்படமும் முன்பு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ஆனால், பிறகு அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி `குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சுனில் என பலரும் நடித்துள்ளனர். `கிரீடம்’ திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பிற்போடப்பட்ட `விடாமுயற்சி’ திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாகும் எனக்…
DMK:`அமைச்சர்கூட ஞானசேகரன் போட்டோ எடுத்துகிட்டதுக்கு திமுக எப்படி பொறுப்பாகும்?’- திவ்யா சத்யராஜ்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சனைல திமுக சரியான நடவடிக்கை எடுத்ததாதான் நான் பார்க்கிறேன். குற்றவாளியை கைது பண்ணினது மட்டுமில்லாம அவனோட பின்னணியை தோண்டி எடுத்து விசாரிச்சிட்டிருக்காங்க. எந்த விதத்திலும் அநீதி பக்கம் நிற்கல. அப்படி இருக்கும்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட போட்டோவை பரப்பி விமர்சிக்கிறாங்க. என்கூடவும் உங்கக்கூட ஒருத்தர் போட்டோ எடுத்துட்டு நாளைக்கு கொலை செய்தா, அதுக்கு நாம எப்படி குற்றவாளியா ஆகமுடியும்? நாம எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? அதேமாதிரிதான், இந்தப் பிரச்னைல அமைச்சர் எப்படிப் பொறுப்பேற்பார்? திமுக எப்படி பொறுப்பாகும்? நல்லா…
வசந்த மாளிகை: “பல ஜென்மங்கள்ல நடிகையாக முடியாம இறந்துபோயிருப்பேன்” – வாணித்ரீ உருக்கம்- மூத்த நடிகை வாணிஸ்ரீ ‘வசந்த மாளிகை’ திரைப்பட அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
எங்கம்மாவும், `ஒரு சாவித்திரி, சரோஜாதேவி மாதிரி ஒரு வாணி தான். நீ யாருக்கும் குறைச்சல் கிடையாது. இந்த கேரக்டரை வாணி இயக்கி மாதிரி யாரும் பண்ண முடியாதுன்னு நீ சொல்ல வைக்கணும்னு’ என்னை மோதிவேட் பண்றாங்க. நானும் யெஸ் சொல்லிட்டேன். ‘வசந்த மாளிகை’யில் ஒரு காட்சி அந்தப்படம் கமிட்டான உடனே என்னோட நடிப்பு, என்னோட ஃபிகர், என்னோட மேக்கப், என்னோட ஹேர்ஸ்டைல், என்னோட புடவை, என்னோட டான்ஸுனு எல்லாத்துலேயும் வித்தியாசம் காட்டணும்னு 24 மணி நேரமும் யோசிச்சிருக்கேன். டான்ஸெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிராக்டிஸ்…
மதகஜராஜா : `12 வருடங்களுக்கு பின் ரிலீஸ் ஆவதில் மர்மம் என்ன?’ – உண்மை பகிரும் திருப்பூர் சுப்ரமணியம் | 12 ஆண்டுகளுக்கு பிறகு மதகஜ ராஜா படம் வெளியானதற்கான காரணத்தை விளக்கினார் திருப்பூர் சுப்பிரமணியம்
சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்திருக்கும் “மதகஜராஜா’ பொங்கல் ரேஸில் பங்கேற்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன் ரெடியான படம், தயாரிப்பு நிறுவன நிதி நெருக்கடியால், ரிலீஸ் தாமதமாகிக்கொண்டே இருந்தது. இப்போது விடிவு காலம் பிறந்தது. .இதற்காக ஒரு பெரும் தொகையை பலருக்கும் செட்டில் செய்து, படத்தை கொண்டு வருகிறார் என்ற தகவல் பரவி வருகிறது சுப்ரமணியத்திடம் பேசினால், சிரித்தபடியே உண்மையை போட்டுடைக்கிறார். ‘மதகஜராஜா’ ” ‘மதகஜ ராஜா’வை நான் வாங்கவே இல்லை. அதான் உண்மை. கடந்த 2012ல் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரித்த படம்…