சினிமா செய்திகள்

`ரயிலை தள்ளும் மேகமே…’ காதலியை கரம் பிடித்த பாடகர் அறிவு! – இளையராஜா, திருமா பங்கேற்பு |பாடலாசிரியர் மற்றும் பாடகர் அரிவு தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டார்

அறிவும் கல்பனாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். கல்பனாவும் ஒரு சமூக செயற்பாட்டாளர். தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தனது கருத்துகளை பல தளங்களில் பதிவு செய்து வருகிறார். `அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் இயக்குநர் அதியன் அதிரை இயக்கத்தில் உருவாகி வரும் `தண்டகாரண்யம்’ திரைப்படத்திலும் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.கடந்தாண்டு அறிவு இசையில் 12 பாடல்களைக் கொண்ட `வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கு இன்று சென்னையிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று இந்த தம்பதியை வாழ்த்தியிருக்கிறார். மேலும், விடுதலை…

Continue Reading

  சினிமா செய்திகள்

AK: `I Love them unconditionally’ – ரசிகர்கள் குறித்து அஜித்… அவரே கொடுத்த `விடாமுயற்சி’ Update

நடிகர் அஜித் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியிருக்கிறார். பந்தய வீரராக மட்டுமல்லாமல் அஜித் குமார் ரேசிங் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால், கார் பந்தய சீசன் வரை முழுமையாக கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் அஜித் சினிமாவிலிருந்து சற்று விலகி இருப்பதால் இந்த ஆண்டு திரைத்துறையில் அவருக்கு சைலண்ட் ஆண்டாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அஜித், “எனக்கு இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகின்றன. நான் இரண்டு படங்களை…

Continue Reading

  சினிமா செய்திகள்

மெட்ராஸ்காரன் விமர்சனம்: தமிழில் ஷேன் நிகாம்; ஒன்லைன் ஓகே, இருந்தும் படம் சிக்கலில் தவிப்பது ஏன்?

சென்னையில் வசிக்கும் சத்தியமூர்த்தி (ஷேன் நிகாம்), தன் காதலி மீராவை (நிஹாரிகா) திருமணம் செய்து, தன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் காரில் பயணம் செய்யும்போது ஒரு விபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் (ஐஸ்வர்யா தத்தா) பாதிக்கப்படுகிறார். ஏற்கனவே சத்தியமூர்த்தியுடன் ஒரு முன் பகையுடன் திரியும் துரை சிங்கம்தான் (கலையரசன்) அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் என்பது தெரியவர, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அனைவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே இந்த `மெட்ராஸ்காரன்’. விரும்பிய பெண்ணை மணக்கப் போகிற ஆர்வம்,…

Continue Reading

  சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான்: `கிளாசிகல் தான் நிலைத்திருக்கும், அதனால்…’ – அனிருத்துக்கு ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என புகழப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். “அனிருத் இப்போது நல்ல இசையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு பெரிய படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுக்கிறார். 10,000 இசையமைப்பாளர்கள் இந்தக் காலத்தில் நிலைத்து நிற்பது திறமை இல்லாமல் நடக்காது. நான் அதைப் பாராட்டுகிறேன்” எனப் பேசினார் ரஹ்மான். Source link

  சினிமா செய்திகள்

தியேட்டர் & OTT இல் என்ன பார்க்க வேண்டும்: `வணங்கான்,மதகஜராஜா,கேம் சேஞ்சர்..!’ – இந்தாண்டு பொங்கல் ரிலீஸ்

இந்த வாரம்…..அதாவது பொங்கல் வெளியீடாக் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரியஸ் லிஸ்ட் இதோ! கேம் சேஞ்சர் ( தெலுங்கு ) பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முழு நீள கமர்ஷியல் ஏரியாவில் இறங்கி நடிகர் ராம்சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் `கேம் சேஞ்சர்’. நேர்மையான தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியில் களமிறங்குவதாக கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாகவும், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று…

Continue Reading

  சினிமா செய்திகள்

வணங்கான் விமர்சனம்: "ரத்தம்… ரத்தம்… ரத்தம்…" எப்படி இருக்கிறான் பாலாவின் வணங்கான்?

அநீதிக்கு எதிராக தனக்கு சரியெனப்படுகிற தர்ம அவதாரத்தை எடுக்கிற நாயகன் என்ன ஆகிறான்? அதன் மூலம் அவர் எதிர்கொள்பவை என்ன? என்பதுதான் வணங்கான். கன்னியாகுமரி நகரில் கிடைத்த வேலைகளைச் செய்து, தன் தங்கையுடன் (ரிதா) வாழ்ந்து வருகிறார் பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் சவாலுடைய மாற்றுத்திறனாளியான (கோட்டி) அருண் விஜய். அதே ஊரில் பாதி நேரம் டூரிஸ்ட் கைடாக, மீதி நேரம் அருண் விஜய்யைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவராகவும் இருக்கிறார் டீனா (ரோஷினி பிரகாஷ்). தங்கை மீது பேரன்பும், அநியாயங்களும் மீது பெருங்கோபமும் கொண்ட அருண்…

Continue Reading

  சினிமா செய்திகள்

அஜித் : “ரேசிங் சீசன் முடியும் வரை திரைப்படங்களை கமிட் செய்யப்போவதில்லை” – துபாயில் அஜித் பேட்டி|ajith interview at 24h racing in dubai

ஆனால், என்னுடைய கமிட்மென்ட்களால் 2004-ல் நடைபெற்ற சீசனை முழுவதுமாகத் தொடர முடியவில்லை. சினிமா, ரேசிங் என்பது இரண்டு கப்பல்களையும் சமமாகப் பார்த்துக்கொள்வதுதான். 2010-ல் அதிர்ஷ்டமாக ஐரோப்பிய ஃபார்முலா இரண்டாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பட வேலைகள் இருந்ததால் என்னால் சில ரேஸ்களில்தான் கலந்து கொள்ள முடிந்தது. ” என்றவர், “ ரேசிங் சீசன் முடியும் வரை நான் வேற எந்தத் திரைப்படத்தையும் கமிட் செய்யப்போவதில்லை. ரேசிங் சீசன் தொடங்குவதற்கு முன்பு படங்களில் நடிப்பேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். ” என்றார். “இதுபோன்ற…

Continue Reading

  சினிமா செய்திகள்

ஜெயச்சந்திரன்: `அந்தப் பாட்டு தந்த புகழ் இருக்கே..!’ – `வைதேகி காத்திருந்தாள்’ பிரமிளா குடும்பம்| ‘வைதேஹி காத்திருந்தாள் பாடகர் ஜெயச்சந்திரனைப் பற்றி பிரமிளா பேசுகிறார்

அதுல ‘ராசாத்தி உன்ன’ பாட்டைப் பாடியிருந்தார். அந்தப் பாட்டு பிரமிளாவுக்குத் தந்த புகழை சும்மா சொல்லக் கூடாது. தமிழ்ல அந்தப் படத்துக்குப் பிறகு பெரிசா அவங்க நடிக்கலைன்னாலும் அந்த ஒரு பாட்டை வச்சு இன்னைக்கும் தமிழ்நாட்டுல நாங்க எங்க வந்து இறங்குனாலும் அடையாளம் கண்டு பிடிச்சிடுறாங்க. தமிழ்நாட்டுக்கு நாங்க வந்தப்ப அப்படி சந்திச்ச நிறைய அனுபவங்கள் இருக்கு. கிராமத்து அத்தியாயம், வைதேகி காத்திருந்தாள் ரெண்டு படமுமே இளையராஜா இசை. நாங்க நடிச்ச இந்த இரண்டு படங்களுமே ரிலீசாகி 45 வருஷமாச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க,…

Continue Reading

  சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத்: “பாலிவுட்டை ஆளும் 3 கான்களை வைத்து இயக்க தயார்” – கங்கனா ரனாவத் | பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் மூன்று கான்களையும் இயக்க வேண்டும் என்று கங்கனா ரனாவத் விரும்புகிறார்

கரண் ஜோகரின் தயாரிப்பில் நீங்கள் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ”அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து நடித்தால் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னால் நல்ல படம் தயாரிக்க முடியும். அந்த மாமியார் மருமகள் சண்டையை கொண்டாட முடியாது என்று தெரிவித்தார். கங்கனா ரனாவத் இதற்கு முன்பு கங்கனா ரனாவத் கடந்த 2017-ம் ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ​​எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் கரண் ஜோகரை வில்லனாக பார்க்க விரும்புகிறேன்”…

Continue Reading

  சினிமா செய்திகள்

Ajithkumar Racing: “இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு”- துபாயிலிருந்து ஆரவ் |Arav supports ajith at dubai

பேசத் தொடங்கிய ஆரவ், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு. அஜித் சார், இந்த ரேஸுக்காக திட்டமிட்டதுல இருந்து இப்போ வரைக்கும் நாங்க இருந்திருக்கோம். அதுல நாங்களும் பயணிச்சிருக்கோம். இந்த நிகழ்வுக்கு பின்னாடி அஜித் சாரோட ஆறு மாத உழைப்பு இருக்கு. அதனால இந்த நாள் அஜித் சாருக்கு, எங்களுக்கு, மொத்த அஜித்குமார் ரேஸிங் டீமுக்கும் ரொம்பவே முக்கியம் எனக்கும் அஜித் சாருக்கும் ஆட்டோமொபைல் ரொம்ப பிடிக்கும். அதனால சினிமாவை தாண்டி இந்த மாதிரியான விஷயங்கள் பேசுறதுக்கு அதிகமாக இருக்கும்.…

Continue Reading