கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் `தருணம்’. பொங்கல் ரிலீசாக நேற்றைய தினம் வெளியான இத்திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தை மறுவெளியீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இது குறித்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், “சான்றிதழ் வேலைகளில் தாமதமானதால் இத்திரைப்படம் குறுகிய திரைகளிலேயே வெளியானது. உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. பெரிய வடிவில் `தருணம்’ திரைப்படம் கூடிய விரைவில் மறுவெளியீடு செய்யப்படும். புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.…
Category: சினிமா செய்திகள்
வாடிவாசல்: “அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்’ திறக்கிறது” – தயாரிப்பாளர் தாணு | production thanu about vaadivaasal movie
இத்திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளை தனது வீட்டில் வாங்கி வளர்த்து வருகிறாராம். அதுமட்டுமல்ல, இப்படத்திற்கான சில அனிமாட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மாட்டுப்பொங்கலான இன்று சூர்யா, வெற்றிமாறன் உடனான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் தாணு. இந்தப் பதிவில் அவர், “அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்’ திறக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்கியவர் வெற்றி மாறன். இந்தப் படத்தில்…
Bigg Boss 8: `நான் முதல் நாள்ல இருந்து சந்தேக கேஸ்ல வச்சிருக்கிற ஜாக்குலின்’ – முத்துக்குமரன் | பிக் பாஸ் 8 முதல் 6 போட்டியாளர்கள் தங்கள் கடினமான போட்டியாளரைப் பற்றி
கொண்டாட்டம் முடிவை எட்டியதும் பலரும் அவளோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணப்பெட்டி வந்தது. இம்முறை புதியதாக பெட்டியை வீட்டிற்கு வெளியே வைத்த பிக் பாஸ், அந்தப் பொட்டியை எடுத்து கொண்டு மீண்டும் இந்த வீட்டிற்கு வருபவர் மீண்டும் இந்த போட்டியில் தொடரலாம் என அறிவித்தார். அதை மனதில் கொண்டு 50,000 தொகை மதிப்புடைய முதல் பணப்பெட்டியை அதிரடியாக ஓடிச்சென்று எடுத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்பினார் முத்துக்குமரன். இன்றைய எபிசோடிலும் சில பணப்பெட்டிகள் வைக்கவிருப்பதால் அதை வேகமாகச் சென்று எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்கு பலரும்…
விஜய் சேதுபதி: `பிக் பாஸ்’ ராஜு அறிமுகமாகும் படத்தில் 2 பாடல்களை எழுதியிருக்கும் விஜய் சேதுபதி
இப்படியானவர் `ஆரஞ்ச் மிட்டாய்” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் உருவெடுத்தார். பிக் பாஸ் புகழ் ராஜூ கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’ படத்திலும் பாடலை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. `ராம் காம்’ திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையில் `ஆரஞ்ச் மிட்டாய்’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களைப் பாடி பாடகராக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, அந்த இரண்டு பாடல்களையும் எழுதியது இவர்தான். பாடலாசிரியராக…
JAILER 2 : ‘பயங்கரமா இருக்கே நெல்சா… இதையே பண்ணிடலாம்!’ – வெளியானது ஜெய்லர் 2 அறிவிப்பு
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்லர். 2023ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன், 600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் நெல்சன்-அனிருத் கூட்டணியின் இசை பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமன்னா நடனமாடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் மாஸ் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டன. யோகிபாபு மற்றும் சுனில், ரெட்டின்…
“காசு கேட்டு வந்தவர் என்னை பார்த்ததும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டார்!” – நெகிழும் பிரபு தேவா | பிரபுதேவா தனது ரசிகரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட தருணத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்
பிரபு தேவாவின் டான்ஸ் கான்சர்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி சென்னை `ஒய்.எம்.சி.ஏ” மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை பிரபு தேவாவை சந்தித்து அவரது டான்ஸ் பக்கம் குறித்து ஒரு குட்டி சாட் போட்டோம். Source link
25 வருடங்கள் வானத்தை போல: “CSK ஜடேஜாவுக்கு பிடிச்ச அணியின் ஒரு தீம் பாடல்” – விக்ரமன் பேட்டி
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த `வானத்தைப்போல’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திரைப்படத்தின் நாஸ்டால்ஜியா தருணங்களை ரீகலெக்ட் செய்ய இயக்குநர் விக்ரமனை சந்தித்துப் பேசினோம். வானத்தைப்போல திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரைம் டைமில் டெலிகாஸ்ட் செய்யும் போது , யூட்யூபில் அதனுடைய வியூஸ் பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிட ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், இந்த மில்லினியம் ஆண்டில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் `வானத்தைப்போல’ திரைப்படம் தான். அதற்காகவே பொங்கல் பண்டிகையை…
Pongal FDFS: போக்கிரி, ஆடுகளம், விஸ்வாசம், பேட்ட – 2000 முதல் இன்று வரை ‘பொங்கல் வின்னர்’ யார்?
தமிழர் திருநாளை சிறப்பிக்க கரும்பும், சர்க்கரைப் பொங்கலும், புத்தாடைகளும் மட்டுமே போதாது. புதிய படங்கள் பார்ப்பதும் நம் மக்களுக்கு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான். விஷேசம்னாலே சினிமாதான்! தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்கிலோ குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஒரு ஸ்டார் படம் அல்லது ஜாலியான ஒரு படம் தேவை. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம். இந்த ஆண்டு `வணங்கான்’, `மத கஜ ராஜா’, `கேம் சேஞ்சர்’, `மெட்ராஸ்காரன்’, `நேசிப்பாயா’, `காதலிக்க நேரமில்லை’ உட்பட பல படங்கள் ரிலீஸ்…
Ajith Interview: “அஜித் வாழ்க! விஜய் வாழ்க நீங்க எப்போ வாழப்போறிங்க?” – துபாயில் அஜித் பேட்டி! | அஜித் மனநலம் மற்றும் சமூக ஊடக நச்சுத்தன்மை பற்றி திறக்கிறார்
மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது! மேலும் பேசிய அஜித், “இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியுள்ளது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலர் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். `எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே…
Jayam Ravi: ‘இனிமேல் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்’ – வெளியான திடீர் அறிக்கை | நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டார்
திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிறுவனம் உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திறமையாளர்களுக்கும், நல்ல கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு அர்த்தமுள்ள கதைகளை திரைக்கு கொண்டுவர உதவும். என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி சிறப்பான சமுதாயத்தை உருவாக்க ரசிகர்கள் எனக்கு பலமாகவும், ஊக்கமளித்தும் வருகிறார்கள். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய…