இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சுந்தர் சி, ‘என்னுடைய பெயர் நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம்’ என்று பேசியிருக்கிறார். சுந்தர் சி, விஷால் இது குறித்துப் பேசியிருக்கும் சுந்தர் சி, “13 ஆண்டுகளுக்குப் பின்னாடி இந்தப் படம் தியேட்டருக்கு வருது. ‘இவ்வளவு நாள் ஆச்சு..என்ன பெரிசா சாதிச்சிட போகுது’ அப்டினு நிறையபேர் பேசுனாங்க. ஆனா, இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைச்சது ரொம்ப பெரிய…
Category: சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ்: `அப்பா நீ எங்க இருக்க?’ – ஜி.வியை ஓடி வந்து அணைத்துக் கொண்ட மகள் அன்வி | க்யூட் மொமென்ட் | விகடன் பேட்டியில் ஜிவி பிரகாஷ் மகள் ஆன்வி
இது குறித்து ஜி.வி. பிரகாஷ் விகடனுக்கு அளித்த பேட்டியில், “மதயானை கூட்டம் திரைப்படத்துல என்னுடைய பெயர்லதான் பேனர் இருந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு நான் தயாரிப்பாளர் கிடையாது. எங்க அப்பாவும் இன்னொருவரும்தான் தயாரிப்பாளர். இப்போ தயாரிப்பாளராக என்னுடைய பெயர் இந்த `கிங்ஸ்டன், மென்டல் மனதில்’ திரைப்படங்கள்லதான் வரப்போகுது. இந்த வருடம் தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கிறேன். நான் இந்த விஷயத்தை பணம் சம்பாதிக்கணும்னு நோக்கத்தோட பண்ணவே இல்ல. அந்தப் படம் என்னென்ன விஷயம் கொடுக்கப்போகுது மக்களுக்கு இயற்கைக்குதான் தெரியும். நான் ஒரு பேரார்வத்தோடதான் இந்தப் படங்களைத் தயாரிச்சிருக்கேன்.…
Saif Ali Khan: “நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன” – கரீனா கபூர் வேதனை | ஊகங்களைப் பரப்ப வேண்டாம், கரீனா கபூரின் வேண்டுகோள் எங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது
மும்பையில் நேற்று (ஜனவரி 16) அதிகாலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் மர்ம நபர் திருட வந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சைஃப் அலிகானின் மனைவி நடிகை கரீனா கபூர் வெளியிட்டுள்ள செய்தியில், “நடந்த சம்பவம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது. நடந்த நிகழ்வுகளால் இன்னும் ஜீரணிக்க…
Vidaamuyarchi: வெளியானது அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரெய்லர் -ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. லைகா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா கசாந்த்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொங்கலுக்கு முன்னதாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போனதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று வெளியான டிரெயிலரின் இறுதியில், விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தேசி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் துபாய் 24H கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர்…
சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது? – காத்திருக்கும் ஆச்சரியங்கள்! | வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வாடி வாசல்’ படத்தின் ஷூட் அப்டேட்
‘விடுதலை 2’வை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் சொன்னார். அவர் சொன்னது போலவே, சூர்யாவின் படத்தை தொடங்குகிறார். இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்திற்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னர் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட நினைத்திருக்கிறார் வெற்றி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை செய்து பார்த்தார் வெற்றிமாறன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும், அந்த ஷூட் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோவில் ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்து…
Vanangaan: ‘கோட்டியாக வாழ வைத்த என் இயக்குநருக்கு நன்றி’- பாலா குறித்து நெகிழ்ந்த அருண் விஜய் | பாலா பற்றி அருண் விஜய்
இயக்குநர் பாலா இயக்கிய இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘வணங்கான்’ படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் அருண் விஜய். இவரை தவிர்த்து படத்தில் அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டது. அருண் விஐய் இந்நிலையில் அருண் விஜய் இயக்குநர் பாலாவிற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ” வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என்னுடைய இயக்குநர் பாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். Source link
Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்’- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 8 கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. போட்டியாளர் பலரும் இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். டாப் 6 போட்டியாளர்களுடன் எவிக்டான மற்ற போட்டியாளர்களும் விருந்தினராக பிக் பாஸ் வீட்டில் தற்போது வலம் வருகின்றனர். இதை தாண்டி பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணப்பெட்டியும் சில டிவிஸ்ட்களுடன் இம்முறை களமிறங்கியுள்ளது. முதல் பெட்டியை முத்துக்குமரனும், இரண்டாவது பெட்டியை ரயானும் தன்வசப்படுத்தியிருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் நடிகர் ஹரி பாஸ்கர், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் லாஸ்லியா, ராஜு என மூவரும் பிக் பாஸ்…
20 years of Thirupachi: “அப்போ விஜய் சாரை எதிரியாகத்தான் பார்த்தேன்!” – நினைவுகள் பகிரும் ஆர்யன் | திருப்பாச்சி நினைவுகள் பற்றி பான் பராக் ரவி ஆர்யன்
இயக்குநர் பேரரசு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் `திருப்பாச்சி’தான். அவருடைய ஊர் பெயர் கொண்ட படங்களின் ஹிட் வரிசையும் இப்படத்திலிருந்துதான் தொடங்கியது. விஜய்க்கும் இத்திரைப்படம் அப்போது பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. மாஸ் ஃபைட் சீன், அண்ணன் – தங்கை சென்டிமென்ட் என பல என்டர்டெயினிங் எலமென்ட்டுகள் கொண்ட `திருப்பாச்சி’, இப்போதும் பலரின் ஃபேவரிட் கமர்சியல் படங்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இத்திரைப்படத்தில் `பான் பராக்’ ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். அவருக்கு இத்திரைப்படம் அப்போது லைம் லைட்டுடன் ஒரு அடையாளத்தையும் தேடி…
அஜித்குமார்: “நன்றிகடன்பட்டுள்ளேன்” – அஜித் வெளியிட்ட வீடியோ! | `அஜித் குமார் ரேசிங்’ – அஜித்குமாரின் நன்றிக் குறிப்பு
நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற மிச்சிலின் துபாய் 24H பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் என்ற தனது சொந்த அணியில் கலந்துகொண்டார். இந்த ஆண்டு கார் பந்தைய சீசன் முழவதும் அஜித் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பங்கேற்கிறார். மிச்சிலின் துபாய் 24எச் பந்தையத்தில் அஜித் குமாரின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை வென்றது. இந்த வெற்றியை துள்ளி குதித்து கொண்டாடினார் அஜித். அஜித் குமார் அஜித் ஓட்டுநராக களமிறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும்,…