புஷ்பா படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘சாவா’. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாய்பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘சாவா’ படத்தில் ராஷ்மிகா இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய்…
Category: சினிமா செய்திகள்
Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி |Adani says son’s marriage will be a ‘very simple’ affair.
பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்வையிட்ட கௌதம் அதானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது,…
Saif Ali Khan: டிஸ்சார்ஜ் ஆன சைஃப் அலிகான்; வீட்டில் குவிந்த ரசிகர்கள்; மருத்துவர்கள் சொல்வதென்ன?
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் திருட வந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார். சைஃப் அலிகான் அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு முதுகு தண்டுவடப் பகுதி உட்பட 6 இடங்களில் பிளேடால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதற்காக மருத்துவர்கள் அவருக்கு 5 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்தனர். கழுத்து…
4 வருடங்களில் 168% லாபம்: ரூ.31 கோடிக்கு வாங்கிய வீட்டை, 83 கோடிக்கு விற்பனை செய்த அமிதாப் பச்சன்!
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே அலுவலகம், கட்டடங்களில் முதலீடு செய்து வரும் அமிதாப் பச்சன் மும்பையில் அவற்றை வாடகைக்கு விட்டு ஒவ்வொரு மாதமும் சம்பாதித்து வருகிறார். அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனும் இப்போது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் அமிதாப் பச்சன் கடந்த 2021-ம் ஆண்டு வாங்கிய வீட்டை விற்பனை செய்துள்ளார். மும்பை ஓசிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாடிகளை அமிதாப்…
இளையராஜா: `நான் வருகிறேன்’- எந்தெந்த ஊர்களில் இசைக் கச்சேரி? – அப்டேட் கொடுத்த இளையராஜா|ilayaraja இசை கச்சேரி அறிவிப்பு
இந்நிலையில் அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டார். “சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்துள்ளார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்த தேதியில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. Source link
NEEK : “எப்படி இந்தப் படத்தை எடுத்தீர்கள்…” – தனுஷ் பற்றி வியந்த SJ சூர்யா!
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் கோல்டன் ஸ்பாரோ, ஏடி, காதல் ஃபெயில் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார். Source link
ரஜினிகாந்த்: “அங்கதான் கடைசி பெஞ்சுக்கு போனேன்” – பள்ளி ரீ யூனியன் குதூகலமாக வாழ்த்திய ரஜினி|rajinikanth convey his wishes to his school alumni mee
டிராமா போலவே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர்ற பள்ளிக்கூடமா இருந்துச்சு ஏ.பி.எஸ். அந்த கிரவுண்ட்ல விளையாடியதெல்லாம் இப்பவும் நினைவுல இருக்கு. இந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப சில பாடங்களில் ஃபெயிலாகிட்டேன். பிறகு எனக்கு தனியே சொல்லிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சாங்க என் ஆசிரியர்கள். ஸ்கூல் முடிச்சதும் இதே ஏ.பி.எஸ். காலேஜ்ல பி.யூ.சி.யும் சேர்ந்தேன். ஆனா சில காரணங்களால் காலேஜை முழுசா முடிக்க முடியாம போயிடுச்சு’ எனப் பேசியிருக்கிறார். ரஜினியுடன் திருமாறன் குடும்பத்தினர் ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த வீடியோ வெளியிட்டிருக்கும் ஆச்சார்யா பாடசாலா குழுமத்தின் தலைவர் விஷ்ணு…
புது அவதாரத்தில் மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!
சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ‘பறந்து போ’ என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மிகவும் கருத்தியல் ரீதியான படங்களை எடுப்பதில் தேர்ந்தவர் ராம். அவரது முதல் படமான கற்றது தமிழ் முதற்கொண்டு அவரின் படங்கள் ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை தீவிரமாக கொண்டு செல்பவை. ‘ஏழுகடல் ஏழுமலை’ படத்தின் ஒரு படத்தை எடுத்து அதுவும் வெளிநாட்டின் திரைப்பட விழாக்களில் கவனம் செலுத்தி இப்போது தமிழகத்தில் திரைக்கு வர…
Sardar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் – அடுத்த பட அறிவிப்பு
இந்தாண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ எதிர்பார்க்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளார். சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே மாதம் முதல் தேதி வெளியாவதால், கார்த்தியின் படத்தை ஏப்ரலில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு ‘சர்தார் 2’விற்குச் சென்றார் கார்த்தி.…
Bigg Boss Rayan:`எனக்கான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தணும்னு நினைக்கிறேன்!’ – பட விழாவில் ரயன் | பிக் பாஸுக்குப் பிறகு ஹவுஸ் கீப்பிங் திரைப்பட நிகழ்வில் ராயன்
நம்மிடையே பேசிய ராயன், “ நேத்துதான் பிக் பாஸ் முடிஞ்சது. இந்தப் படத்துக்காக முதல்ல இயக்குநர் அருணை நான் சந்திக்கும்போது அவருக்கே பெருசா என்மேல நம்பிக்கை இல்ல. இந்தப் படத்துக்கு முன்னாடி பெரியதாக எந்த விஷயமும் நான் பண்ணல. என்னை நிரூபிக்கிறதுக்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கல. இந்தப் படத்துல நடிக்கும்போது தினந்தினம் பல விஷயங்களை நான் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல நடிக்கும்போது லாஸ்லியாகிட்ட பிக் பாஸ் பற்றி பேசினேன். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு நானே பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனேன். யாருமே நினைச்சுப்…