ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வே-வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் குறிப்பாக ஐபிஎல்…
Category: கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஆசி
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக வெளியேறிய நிலையில், அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் மனவலியுடன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஏராளமான திறமையான வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2009ல் இடம் பிடித்தார் டேவிட் வார்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான டேவிட் வார்னர், அதன்பிறகு 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,786 ரன்களை அடித்துள்ள அவர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6,932 ரன்களைச்…
CSK vs SRH: ‘டாஸ் வென்றது சிஎஸ்கே’…தலைவலி ஏற்பட போகுது: தோனி பேட்டி.
சிஎஸ்கே,தோனி Source link