கிரிக்கெட்

வரலாற்றில் முதல்முறை – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி.. – News18 தமிழ்

டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா அணி. டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பேட்டி செய்து முடித்தது. முதல் இன்னிங்சில் 56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணியில், எந்த வீரரும் இரட்டை இலக்கத்தை கூட எடுக்க முடியவில்லை. விளம்பரம் அந்த நம்பிக்கை அணியின்…

Continue Reading

கிரிக்கெட்

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை… 601 நாட்களுக்கு பின் முதலிடத்தை இழந்த சூர்யகுமார்…

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை சூரியகுமாரை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 601 நாட்களாக சூரியகுமார் முதலிடம் பிடித்து வந்த நிலையில் தற்போது அவரிடம் இருந்து அந்த கிரீடம் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓரளவு சுமரான ஆட்டத்தை சூரியகுமார் வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி வெளியிட்டுள்ள தர வரிசையில் சூரியகுமார் யாதவ்…

Continue Reading

கிரிக்கெட்

World Cup T20 : அரையிறுதியில் இந்தியா

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகள் நிறைவு பெற்று, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சூப்பர் 8 சுற்றுகள் நிறைவு பெற்று அரை இறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன. டிரினிடாடில் நடைபெற உள்ள முதல் அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

Continue Reading

கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைக்குமா ஆப்கானிஸ்தான்? – நாளை அரையிறுதியில் மோதல்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை காலை 6 மணிக்கு வெஸ்ட் இண்டீசின் டிரினிடாடில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியதை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன. விளம்பரம் இந்நிலையில் இந்திய நேரப்படி…

Continue Reading

கிரிக்கெட்

6 போட்டிகளில் 66 ரன்கள்… உலகக்கோப்பை தொடரில் திணறும் கோலி!

அரையிறுதியிலாவது அவர் இந்திய அணிக்கு அதிக ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். Source link

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி… இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

07 ரிச்சர்ட் கெட்டல்பரோவின் நடுவரின் கீழ் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியா பெரும்பாலான தோல்விகளை சந்தித்துள்ளது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடமும், 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடமும், 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடமும் தோற்றனர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கும், 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கும் எதிராகவும் தோல்வியடைந்தது. ரிச்சர்ட் 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் நடுவராக இருந்தார், இதில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம்…

Continue Reading

கிரிக்கெட்

கோலிக்கு பதில் இவர்… அரையிறுதியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்

01 இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க தடுமாறி வரும் நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் பேட்டிங் ஆர்டர் மாற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது… ஏன் தெரியுமா?

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்படவில்லை. 20 அணிகள் மோதிய உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற சூப்பர் 8 போட்டிகளின் முடிவில், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் நாளை இரவு 8 மணிக்கு கயானா மைதானத்தில்…

Continue Reading

கிரிக்கெட்

அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் – வீடியோ காலில் பாராட்டிய தாலி – News18 தமிழ்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், கேப்டன் ரஷீத் கானை வீடியோ காலில் அழைத்து தாலிபான் அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு சென்றதை அந்நாட்டு மக்களும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விளம்பரம் இதையும் படிக்க: இந்தியா –…

Continue Reading

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்தியா

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மழை வந்து, அரையிறுதிப் போட்டியை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. போட்டியின் 2வது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதன் மூலம் 2022 டி20 உலகக் கோப்பையின் காட்சி மீண்டும் நினைவுக்கு வருகிறது. அப்போது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து…

Continue Reading