சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மா, தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மொத்தம் 159 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, இந்த ஃபார்மட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, 4231 ரன்களைக் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல,…
Category: கிரிக்கெட்
உலகக்கோப்பை டி20 – இந்திய அணி சாம்பியன்!! – News18 தமிழ்
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும்…
உலகக்கோப்பை டி20 வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை… – News18 தமிழ்
உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை உருவாக்கியது இந்தியா.. உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார்…
நானா ஃபார்ம் அவுட்..? அதிரடி ஆட்டத்தால் விமர்சகர்கள் வாயை மூடிய விராட் கோலி
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 76 ரன்கள் எடுத்ததன் மூலம், முக்கிய போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்களை எடுத்து நம்பிக்கையான வீரர் என மீண்டும் நிரூபித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடர் முழுவதும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், இறுதிப்போட்டியில் விராட் கோலி 76 ரன்களை குவித்தார். விளம்பரம் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3…
”ஜடேஜாவிற்கு 4 ஓவர்கள் கிடைக்காது” : ரோகித் சர்மா கொடுத்த மெசேஜ்
டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள்…
Ind vs SA T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. விளம்பரம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்…
இந்தியா பைனலில் ஜெயிக்க வாய்ப்பில்லை… புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா? – News18 தமிழ்
05 ரிச்சர்ட் கெட்டல்பரோவின் நடுவரின் கீழ் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியா பெரும்பாலான தோல்விகளை சந்தித்துள்ளது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடமும், 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடமும், 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடமும் தோற்றனர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கும், 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கும் எதிராகவும் தோல்வியடைந்தது. ரிச்சர்ட் 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் நடுவராக இருந்தார், இதில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம்…
Ind vs SA T20 World Cup Final: இந்தியா – தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை
புதிய நிலை 0 புதிய புதுப்பிப்பு ஜூன் 29, 2024, இரவு 9:22 IST Ind vs SA T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: நேரலை ஜூன் 29, 2024, பிற்பகல் 11:56 IST தொடர் நாயகன் பும்ரா உலகக்கோப்பை டி20 தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது ஜூன் 29, 2024, பிற்பகல் 11:53 IST ஆட்டநாயகன் கோலி இந்திய அணிக்காக 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த…
இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்
டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள்…
மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு கோப்பை? – News18 தமிழ்
07 இங்கு ஜூன் 29ஆம் தேதி இன்று மேகமூட்டத்துடன் வானிலை நிலவும் என்றும், இடி, பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று (ஜூன் 29) நாள் முழுவதும் மழை பெய்ய 78% வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும் நிலையில், மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தில் வீரர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்…