தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டி. தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 197 பந்துகளில் 8 சிக்சர் 23 பவுண்டரியுடன் 205 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்…
Category: கிரிக்கெட்
ஆர்சிபி அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் நியமனம்…
ஆர்சிபி அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link
டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணி திரும்புவதில் புதிய சிக்கல்!
06 வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் என 70 பேர் மேற்கு இந்தியத் தீவில் உள்ளனர். டெல்லி திரும்பியதும் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார்கள் என தெரியவந்துள்ளது. Source link
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு… அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. இவற்றில் இருந்து அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் முன்னேறின. பார்படாசில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய…
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு!
இந்திய அணி நேற்று உலக கோப்பை டி20 தொடரை வென்ற நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் இருந்து…
“கடந்த 6 மாதங்கள்..” உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஓபனாக பேசிய ஹர்திக் பாண்டியா!
ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் பல ஆண்டுகள் விளையாடியது அற்புதமான நிகழ்வு என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் 11 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு நிறைவேறியுள்ளது. பேட்டிங்கில் விராட் கோலி, அக்சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும், பவுலிங்கில் முக்கிய நேரத்தில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஹர்சதீப் சிங்…
இந்திய அணிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, அவரின் சிறப்பான டி20 பயணத்துக்கு தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார். Source link
Ind vs SA T20 World Cup Final: ரசிகர்களின் BP-யை எகிற செய்த கடைசி 5 ஓவர்கள்… வெற்றியை வசமாக்கியது எப்படி?
இந்திய தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதிப் போட்டியின் கடைசி 5 ஓவர்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே அழைத்துச் சென்றார். இந்தியா – தென் ஆப்பிரிக்காவிற்கிடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இறுதி 5 ஓவர்கள் தான் ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிற செய்துவிட்டது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்கா வசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. டேஞ்சர் மேன் கிளாசனும் களத்தில் இறந்தார். 16…
டி20 உலகக் கோப்பை | மோடி முதல் தோனி வரை… பிரபலங்களின் வாழ்த்து மழையில் இந்திய அணி..
20 ஓவர் உலகக்கோப்பையை ஏந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, டி 20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இதற்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அணியின் விடாமுயற்சியால், நடப்பு தொடர் முழுவதும் இக்கட்டான சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். விளம்பரம்…
வரலாறு முக்கியம்! – உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடந்து வந்த பாதை இதுதான்!
தோல்வியே சந்திக்காமல் இறுதி வரை வந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி டி-20 உலகக்கோப்பை தொடரில் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதிப்போட்டி என்ற வடிவத்தில் நடத்தப்பட்டது. அந்த வகையில் 20 அணிகள் பங்கேற்றதில் ஐந்து அணிகளாக நான்கு குரூப்கள் பிரிக்கப்பட்டன. இதில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஏ குரூப்பில் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. விளம்பரம் அயர்லாந்து அணிக்கு…