கிரிக்கெட்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்?

ஐசிசி கோப்பையை வெல்வதே நோக்கம் என்றும், நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், ஒரே நேரத்தில் 3 அணிகளை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். Source link

கிரிக்கெட்

உலக சாதனை படைப்பாரா விராட் கோலி… அடுத்த இலக்கு என்ன ?!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுவிட்டால், அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்து விடுவார். Source link

கிரிக்கெட்

ஹர்பஜன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் சொத்து மதிப்பு மற்றும் அவருக்கான வருமான ஆதாரங்களை பார்த்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். உலகின் பிரபல பேட்ஸ்மேன்களை தனது சுழலில் சிக்க வைத்து வீழ்த்திய ஹர்பஜன் சிங்கை யாருக்குத்தான் தெரியாது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்த ஹர்பஜன் சிங், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். விளம்பரம் சிறு வயதில் தந்தையின்…

Continue Reading

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசிலிருந்து டெல்லி புறப்பட்டது இந்திய அணி… நாளை மும்பையில் வெற்றிக் கொண்டாட்டம்…

உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டு உள்ளது. நாளை பொதுமக்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. 20 அணிகள் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று…

Continue Reading

கிரிக்கெட்

ரோகித், விராட் மீண்டும் இந்திய அணியில்… பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சொன்னது என்ன?

04 இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் இணைந்து, இந்தியாவுக்கு உலகக் கோப்பையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதையும், அதில் விராட் கோலி இடம்பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார். Source link

கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இறுதி பட்டியலில் 2 பெயர்கள்…

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இறுதி பட்டியலில் 2 பெயர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடருக்கு முன்னதாக வெளியாகும் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பொறுப்பு கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. விளம்பரம் இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.…

Continue Reading

கிரிக்கெட்

நான் யார் என்று தெரியாமல் பேசி விட்டார்கள்.. அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா கடந்த சில மாதங்களாக கடும் மனவேதனையை அனுபவித்து வந்தார். அவரது மனைவி உடனான விவாகரத்து வதந்திகள் ஒருபுறம் சுற்றிவர, மறுபுறம் ரோகித் கேப்டன் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது. ஆனால், மும்பை அணி அடுத்தடுத்து தோல்வியடைந்தது. இதனால், ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். அவரது பார்ம் மிகவும் மோசமாக இருந்ததால், டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து அவரை நீக்க…

Continue Reading

கிரிக்கெட்

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு இமாலய பரிசு தொகை… பிசிசிஐ அறிவிப்பு

இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வீழ்த்திய விக்கெட்டுகள், சூர்யகுமாரின் கேட்ச், பும்ராவின் பவுலிங் உள்ளிட்டவை வெற்றிக்கு காரணமாக அமைந்தன. Source link

கிரிக்கெட்

சோகத்தின் உச்சத்தில் SA வீரர்கள்.. இந்திய ரசிகர்களின் செயலால் நெகிழ்ச்சி

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு கடுமையான சவாலை கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. அந்த அணிகளின் திறமைக்கு மதிப்பளித்து இந்திய அணியின் ரசிகர்கள் பாராட்டி ஆறுதல் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் கவனம் செலுத்தி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் வழக்கமாக அரையிறுதி அல்லது அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறி விடும் தென்னாப்பிரிக்க அணி இந்த முறை, அதிரடியாக விளையாடி டி20 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீசின் பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில்…

Continue Reading

கிரிக்கெட்

ஓய்வு அறிவித்த ரோஹித்.. மனைவி ரித்திகா எழுதிய உருக்கமான குறிப்பு.. என்ன தெரியுமா?

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவினால், தோற்கடிக்கப்படாத அணி எந்த சாதனையையும் படைத்தது. பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக, கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அவர் இந்த உலகக்…

Continue Reading