கிரிக்கெட்

யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்…. 18 ஆம் தேதி தொடங்குவதாக ஐசிசி அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 07, 2025 11:10 PM IST கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. செய்தி18 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் 18ஆம் தேதி மலேசியாவில் தொடங்குவதாக ஐசிசி தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் தொடர் தென்னாப்பிரிக்காவில் 2023ஆம் ஆண்டு நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி சாம்பியன்…

Continue Reading

கிரிக்கெட்

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்துவிட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 07, 2025 8:41 PM IST விராட் கோலியின் பேட்டி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 190 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 24 ரன்களுக்கு குறைவாக உள்ளது. செய்தி18 இந்திய அணிக்காக கோலியும் ரோகித்தும் செய்துள்ள சாதனைகளை மறந்துவிட்டு அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். துபாயில் நடைபெற்ற டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் அறிமுக விழாவில் யுவராஜ் சிங்…

Continue Reading

கிரிக்கெட்

‘புற்றுநோயால் நான் சந்தித்த இழப்பு..’ – ஆசி., வீரர் சாம் கான்ஸ்டாஸ் பகிர்ந்த சோக பின்னணி!

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 07, 2025 10:06 AM IST 2021ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஓவரில் சிக்சர் அடிக்கவில்லை என்கிற சாதனைக்கு தனது பேட்டிங்கால் முற்றுப்புள்ளி வைத்தார் சாம் கான்ஸ்டாஸ். செய்தி18 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அறிமுக வீரராக கவனம் ஈர்த்த ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது குடும்பத்துக்கு நேர்ந்த சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கவனம் ஈர்க்கும் வீரராக இருந்தவர் ஆஸ்திரேலிய அணியின்…

Continue Reading

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்… காயம் காரணமாக பும்ரா அணியில் இடம்பெறுவதில் சிக்கல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 06, 2025 8:50 PM IST ஐசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்தி18 காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியின்போது பும்ரா காயமடைந்தார். முதுகு தசைப்பிடிப்பு காரணமாக, களத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை.…

Continue Reading

கிரிக்கெட்

ரஷித் கான் அபார பந்துவீச்சு… ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்…

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 06, 2025 7:15 PM IST நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 66 வீரர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாவே அணி 205 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் பரபரப்பான சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. செய்தி18 ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி ராவில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி புலவாயோ நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ்…

Continue Reading

கிரிக்கெட்

ரோகித் சர்மாவின் மனைவி என நினைத்து வாழ்த்து சொன்ன அஸ்வின்… எக்ஸ் தளத்தில் நடந்த சுவாரசியம்…

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 06, 2025 5:08 PM IST Fake ID –க்கும் அஸ்வினுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவி விட்டது. ரோகித் சர்மாவுக்கும் அவரது மனைவி ரித்திகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அஹான் என்று பெயர் வைத்துள்ளனர். செய்தி18 ரோகித் சர்மாவின் மனைவி என நினைத்து போலியான எக்ஸ் தள யூசரிடம் (Fake ID) கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாட்டிங் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் ரோகித் சர்மாவின் மனைவி அல்ல என்பதை…

Continue Reading

கிரிக்கெட்

பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணி தோல்வியடைந்தது ஏன்?

பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மழை காரணமாக 3ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி இரண்டு டெஸ்ட்களில் வெற்றியை வசமாக்கிய ஆஸ்திரேலிய அணி, 10 வருடங்களுக்குப் பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது. தோல்வியடைந்த இந்திய அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு நழுவியது. இந்திய அணி பேட்டிங்கில் ஜொலிக்காததே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில்…

Continue Reading