கிரிக்கெட்

சமாஜ்வாதி பெண் எம்.பி.யுடன் ரிங்கு சிங் திருமணம்..? மௌனம் கலைத்த எம்.பி.யின் தந்தை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 18, 2025 11:45 AM IST 27 வயதாகியுள்ள ரிங்கு சிங், கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 2 ஓடிஐ, 30 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 562 ரன்களை எடுத்துள்ளார். ரிங்கு சிங் – ப்ரியா சரோஜ் மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜ்க்கு ரிங்கு சிங்குடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற தகவலை பிரியாவின் தந்தை துஃபானி சரோஜ் மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினரான ப்ரியா…

Continue Reading

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு?

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 18, 2025 7:25 AM IST ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி | நண்பகல் 12.30 மணிக்கு இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து செய்தியாளர்களிடம் இந்திய அணியை அறிவித்தனர். இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப்போகும் இந்திய அணி வீரர்களின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன இந்த போட்டி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள்…

Continue Reading

கிரிக்கெட்

உள்ளூர் போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை..! வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 17, 2025 10:43 AM IST 45 நாட்களுக்கு மேலான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் 2 வாரங்கள் மட்டும் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும், போட்டிகளின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது போன்ற கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக, கிரிக்கெட் வீரர்களின் கட்டுப்பாடுகளை விதித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ புதிய விதிகளை…

Continue Reading

கிரிக்கெட்

டிரஸ்ஸிங் ரூம் தகவலை சொன்ன சர்ஃபராஸ்? கம்பீர் புகாரும் எதிர்வினையும்!

அண்மையில் நடந்த பிசிசிஐ கூட்டத்தின்போது, ​​ஆஸ்திரேலியாவில் உடை மாற்றும் அறையில் நடந்த தகவல்களை சர்ஃபராஸ் கான் தான் கசியவிட்டதாக பயிற்சியாளர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கிரிக்கெட்

மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 16, 2025 9:11 PM IST 2013ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த பிறகு, கிரிக்கெட் ஆல்-ஸ்டார் சீரீஸ், ரோட் சேப்டி சீரீஸ் உள்ளிட்ட சில தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் ஆல்-ஸ்டார் சீரீஸ், ரோட் சேஃப்டி சீரீஸ் உள்ளிட்ட சில…

Continue Reading

கிரிக்கெட்

போலியான செய்திகள் பார்க்கும் போது எனக்கு… பும்ராவின் பதிவு வைரல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 16, 2025 4:45 PM IST தன்னை பற்றிய தவறான செய்திகள் பரப்புவதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். பும்ரா உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்தார். சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய போது காயம் ஏற்பட்டதால் பும்ரா போட்டியின் பாதியில் வெளியேறினார். 2வது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை. பும்ராவிடம் மேற்கொண்ட…

Continue Reading

கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர்… வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 15, 2025 9:31 PM IST கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பிரதிகா ராவல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா 20 ஓவர் போட்டிகளைப் போன்று அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் எகிறியது. பிரதிகா ராவல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இன்று புதிய ரிக்கார்டை உருவாக்கியது. அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

Continue Reading

கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க விழா.. ரோஹித் சர்மா பங்கேற்பதாக தகவல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 15, 2025 5:28 PM IST மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் ரோஹித் சர்மா கடைசியாக 2008 இல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பாகிஸ்தான் சென்று பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 19 ஆம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை…

Continue Reading

கிரிக்கெட்

8 ஆண்டுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா இந்த வீரர்?

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் அவர் இடம்பெற்றது கூட என தகவல்கள் தெரிவிக்கின்றன Source link

கிரிக்கெட்

கம்பீர் – ரோஹித் சர்மா இடையே மோதல்?

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 14, 2025 4:10 PM IST டெல்லியில் நடந்த கோ கோ உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிட்ட சுக்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார். செய்தி18 இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியில் பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் இடையே எந்த மாதிரியும் இல்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த கோ கோ உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிட்ட சுக்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய ஆடவர் கிரிக்கெட்…

Continue Reading