கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் டாப் 10-ல் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை.. ஸ்மிருதி மந்தனா புதிய ரிக்கார்ட்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 22, 2025 9:56 AM IST தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வால்வோர்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இலங்கை அணியின் சமாரி அதப்பட்டு 733 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். செய்தி18 ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பேட்டிங் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நுழைந்த ஒரே இந்திய வீராங்கனை என்ற ரிக்கார்டை ஸ்மிருதி மந்தனா ஏற்படுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடதுகை வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .…

Continue Reading

கிரிக்கெட்

IND vs ENG T20 : இந்தியா ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்?

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது கேப்டன் சூர்யா குமார் யாதவுக்கு சவாலாக இருக்கும். Source link

கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 22, 2025 7:04 AM IST இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும், இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. செய்தி18 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி கடுமையாக…

Continue Reading

கிரிக்கெட்

‘விக்கெட் எடுக்கும் பவுலர்களை அணியில் சேருங்கள்’ – ஆகாஷ் சோப்ரா

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 ஆல் ரவுண்டர்களை இந்திய அணி எடுத்துள்ளது. நமது அணியின் பேட்ஸ்மேன்கள் மீது போதிய நம்பிக்கை இல்லாததால் 3 ஆல் ரவுண்டர்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். Source link

கிரிக்கெட்

விராட் கோலி | 12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் விராட் கோலி.. ரஞ்சி போட்டியில் களம் காண்கிறார்!

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 21, 2025 2:28 PM IST இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது. விராட் கோலி பிரபல இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளை விளையாடாமல் சர்வதேச போட்டிகளில்…

Continue Reading

கிரிக்கெட்

தந்தைக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பைக்கை பரிசளித்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் வீடியோ..

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 20, 2025 6:40 PM IST இந்த கிரிக்கெட் வீரரின் வெற்றிக்கு அவரது தந்தை கஞ்சந்த் சிங் முக்கிய பங்கு வகித்தார். அவர் கேஸ் சிலிண்டரை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து அதன் மூலம் தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார். செய்தி18 இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது தந்தைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக அளித்துள்ளார். அந்த பைக்கில் ரிங்கு சிங்கின் தந்தை செல்லும் காட்சி கிரிக்கெட்…

Continue Reading

கிரிக்கெட்

சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? தேர்வுகுழு தலைவர் அகர்கர் விளக்கம்..

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 19, 2025 9:18 PM IST ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டனுக்கான போட்டியில் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். செய்தி18 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி…

Continue Reading

கிரிக்கெட்

8 மேட்ச்சில் 752 ரன்கள் குவித்த கருண் நாயர்… இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்?

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 18, 2025 6:38 PM IST இங்கிலாந்துக்கு எதிரான சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த சேவாக்கின் சாதனையை அவர் சமன் செய்தார் செய்தி18 விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட்…

Continue Reading

கிரிக்கெட்

சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு.. தேர்வு குழுவை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்…

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 18, 2025 3:47 PM IST அணியில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற மிக்க வீரர்கள் இருக்கும் சூழலில் கில்லுக்கு எதற்காக துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. செய்தி18 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பேட்ஸ்மேன் சுப்மன் கில்லும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எதன் அடிப்படையில் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள்…

Continue Reading

கிரிக்கெட்

பிசிசிஐ கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை? வெளியான தகவல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 18, 2025 12:37 PM IST புதிய விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு பிசிசிஐ என்ன தண்டனை வழங்குகிறது? விதிவிலக்கு கோருவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையான 10 அம்சக் கட்டுப்பாட்டுக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிசிசிஐ…

Continue Reading