பழநி: முருகன் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் பழநி பழனி ஆண்டவர் கல்லூரி மரங்களை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மாநாட்டு அரங்கம் அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி…
Category: ஆன்மிகம்
தருமபுரம் ஆதீன திருமடத்துக்கு அழைத்து வரப்பட்டது ‘ஞானாம்பிகை’ யானை! | தருமபுரம் ஆதீனம் திருமடத்திற்கு யானை தானம்: ஞானாம்பிகை என பெயர் மாற்றம்
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்கு தானமாக வழங்கப்பட்ட யானை ‘ஞானாம்பிகை’ பாதுகாப்பு குழுவுடன் இன்று திருமடத்துக்கு அழைத்து வரப்பட்டது. மயிலாடுதுறை உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. புதிதாக யானை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக, இதுவரை ஆதீன மடத்தில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், யானைகளின் பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்தது. இதையடுத்து திருச்சி சமயபுரத்தில் இருந்த 34 வயதுடைய லக்கிமணி என்ற…
அய்யா வாடி பிரத்தியங்கிரா தேவி | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் | அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி
கும்பகோணம் அருகே உள்ள ஐவர்பாடி என்றழைக்கப்படும் அய்யாவாடியில் பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. 4 சிம்மம் பூட்டிய ரதத்தில், 18 கைகளுடன், சிம்ம முகத்தில் லட்சுமி சரஸ்வதியோடு பிரத்தியங்கிரா தேவி இங்கு காட்சி தருகிறார். இவர், சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. ‘பத்ரம்’ என்றால் ‘மங்கலம்’ என்பது பொருள். பக்தர்களுக்கு என்றும் மங்கலத்தையே அளிப்பவர் ஆதலால், இவருக்கு பத்ரகாளி என்ற பெயர் உண்டு. இந்த பத்ரகாளி அம்மனே பிரத்தியங்கிரா தேவியும் ஆவார். பிரத்தியங்கிரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகள் இக்காளியின் மந்திரத்தை…
சேலம் பலப்பட்டரை மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் | சேலம் பாலப்பட்டறை மாரியம்மன்
சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் 400 ஆண்டுகால பழமையான பலப்பட்டரை மாரியம்மன் கோயில் உள்ளது. தயிர் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி, தன் கூடையில் மாரியம்மன் சிலையை சுமந்து கொண்டு செல்ல, செல்லும் வழியில், இளைப்பாறுவதற்காக அம்மாப்பேட்டை பகுதியில் அதை கீழே வைக்க, அச்சிலையை அவரால் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதன்பின் அம்மனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய, பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருகிறாள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, ஆனி, ஆடித் திருவிழா, புரட்டாசி மாத நவராத்திரி விழா,…
The Special Month Of Margali – மார்கழி மாதத்தின் சிறப்புகள்
மார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள் Source link
மாதந்திர ராசி பலன்கள் | தமிழில் மாத ராசி பலன்
வணக்கம் வாசகர்களே! மேஷம் முதல் மீனம் வரை… 12 ராசிகளுக்குமான தமிழ் மாத ராசி பலன்களை (Monthly Rasi Palan) விகடனுக்காக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிட இயக்கி ஜோதிட ஸ்ரீ முருகப்ரியன். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தொழில்துறையினர், பெண்கள், பொது பலன் என அனைத்து தரப்பினருக்கும் துல்லியமான பலன்கள், ராசிகளுக்கான சந்திராஷ்டம நாட்கள், அதிர்ஷ்ட நாட்கள், பாராயணத்துக்குரிய மந்திரங்கள், அவரவர்களுக்கான பிரத்யேக பரிகாரங்கள் என முழுமையான வழிகாட்டி இது. Source link
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan
வணக்கம் வாசகர்களே! விகடன் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை (இன்று ராசிபலன்) துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடத்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. Source link
வார ராசிபலன் 25-05-2017 முதல் 31-05-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை) | வார ராசிபலன் 25-05-2017 முதல் 31-05-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 6-ல் உள்ள குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனை திரவியங்கள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு…