திண்டுக்கல்: தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் உணவு வழங்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின்…
Category: ஆன்மிகம்
கனவில் பாம்பு வந்தால் உடனே இதைப் பண்ணுங்க.. ஜோதிடர் தரும் விளக்கம்!
ஒருவருடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் 42 வயது வரை அவர் பிரச்சனைகளை சந்திக்கலாம். சில நேரங்களில் கால சர்ப்ப தோஷம், சிலருக்கு சுப பலன்களையும் கொடுக்கும். ஜோதிடரும் வாஸ்து நிபுணருமான பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா, ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் என்ன மாதிரியான கனவுகளை காண்பார்கள் என்று கூறுகிறார்கள். அதுமட்டும் அல்ல, அதற்கான பரிகாரங்களையும் அவர் கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் பல கனவுகள் வரும்: 1. ஒருவர் தூங்கும்…
தோரணமலை தைப்பூசம்: 48 நாட்களில் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! | தென்காசி தோரணமலை முருகன் கோவில் தைப்பூச சிறப்பு ஹோமம்
தோரணமலை தைப்பூசம்: 48 நாட்களில் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 தோரணமலை தைப்பூசம் எத்தனை நேர்மையாக வாழ்ந்தாலும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வருகிறதா! நல்லவராக வாழ்வதே தவறா என்று நினைக்கத் தோன்றுகிறதா! கவலைப்படாதீர்கள்! தோஷம், பாவம், கர்மவினை என எதுவாக இருந்தாலும் அதை தீர்க்கவல்லவன் முருகன் ஒருவனே.…
தை அமாவாசை: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிப்பு | தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது
ராமேசுவரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் சார்பாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் தை அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்யப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிவர். இந்தாண்டு தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 29 அன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை 4.00 மணிக்கு நடை திறந்து, காலை 5.00 மணிமுதல் 5.30 மணிக்கு…
திருப்பதியில் மீண்டும் தொடங்கும் பழைய நடைமுறை.. வெளியான அறிவிப்பு
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 22, 2025 2:58 PM IST திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் வியாழன்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. செய்தி18 திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக கடந்த 9ம் தேதி முதல் திருப்பதியில்…
தொன்மையான கட்டடக் கலை கோயிலில் முருகப்பாஸ் சோழ மண்டலம் – என்ன பணிகள் செய்யப் போகிறார்கள்?|Murugappa’s Chola Mandalam offersability to Kancheepuram Kailasanathar temple
இது குறித்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரவீந்திர குமார் கூறினார், “வரலாற்று சிறப்பு தொன்மையான நினைவுச் சின்னமாக திகழும் கைலாசநாதர் திருக்கோயிலை பராமரிக்கவும், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் சோழமண்டலம் நிறுவனம் பங்களிப்பு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பணியினை நாங்கள் செய்கிறோம். அதன்படி இத்திருக்கோயிலின் அருகில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை மற்றும் பராமரிப்பு வசதி உள்ளிட்ட சுற்றுலாவுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு…
திருச்செந்தூர் முருகன்: திருச்செந்தூரில் 15 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம்… மும்முரமாக நடைபெறும்…
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 21, 2025 7:39 PM IST திருச்செந்தூர் முருகன் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எக்ஸ் திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்… மும்முரமாக நடைபெறும் பணிகள்… உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுவாமி கோவிலில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு, நவதானியங்கள் வைத்து சிறப்புப் பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
நீலகிரி: அம்மனுக்குப் புனித குடை; பூசாரிகளுக்குச் செங்கோல்; பரவசத்தில் ஆழ்த்திய ஹெத்தை திருவிழா!
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மனை வழிபட்டு வருகின்றனர். மூதாதையரான ஹெத்தையம்மனை வாழ்வின் அங்கமாகவே போற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் ‘ஹெத்தே ஹப்பா’ எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவில் ஒட்டுமொத்த படுகர் மக்களும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர். ஹெத்தையம்மன் திருவிழா ஊட்டி அருகில் உள்ள ஜெகதளா கிராமத்தில் தற்போது ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஹெத்தைக்காரர்கள் எனப்படும் கோயில் பூசாரிகள் 48 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி அருள்வாக்கு வழங்கினர்.…
`திருமணத்துக்குத் தயாராகுங்கள்’- வரப்போகும் முக்கியமான முகூர்த்த நாட்கள் இவைதான்
குரோதி வருடத்தின் தை மாதத்தில் இருக்கிறோம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை பிறந்ததும் சுபமுகூர்த்த நாட்களும் வரிசைகட்ட ஆரம்பிக்கும். அப்படி இந்தக் குரோதி வருடத்தின் அடுத்த மூன்று மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களை அறிந்துகொள்வோம். இந்த நாளில் சுபமுகூர்த்த வேளை எது என்றும் அறிந்துகொள்வோம். இந்த வேளையில் (பங்குனி மாதம் தவிர) பிற மாதங்களில் அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். சுபமுகூர்த்தத்தை கணிக்கும்போது சம்பந்தப்பட்ட மணமகன் அல்லது மணமகளுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது நல்லது. முருகப்பெருமான் தை மாத சுபமுகூர்த்த…
ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்…
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 21, 2025 12:56 PM IST ஹெத்தை அம்மன் திருவிழா: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழாவில் 6 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்தனர். எக்ஸ் Hethai Amman Festival: ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா… நடனமாடி மகிழ்ந்த 6 கிராம மக்கள்… நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் சுமார் 400 கிராமங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களது குலதெய்வமாக ஹெத்தையம்மனை வழிபாடு செய்கின்றனர். சுமார் 48 நாட்கள் விரதம் இருந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சிறப்பிக்கின்றனர். மேலும் வெள்ளிக்கிழமை தினத்தில் தீக்குண்டம்…