04 கடகம்:இந்த ஆண்டு பணவரவும் அதிகமாக இருக்கும், அதற்கேற்ப செலவுகளும் அதிகம். வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் உங்கள் கடன் அதிகரிக்கலாம். உங்கள் வேலையை வெறும் வேலையாகக் கருதாமல், அதை விரும்பி செய்யுங்கள். சமூகத்தில் நீங்கள் அதிக மரியாதை பெறலாம். இந்த ஆண்டு, நீங்கள் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறலாம். செப்டம்பர் மாதம் உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும். நீங்கள் சிங்கிள் என்றால் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நீங்கள் ஒரு பார்ட்னரை பெறலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன்…