செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை கைதி ஒருவர் பலனின்றி உயிரிழந்த சம்பவம், சிகிச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (45). இவர் வண்டலூர் அருகே நடந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலாஜியின் உடல்நிலை, சிறையில் மேலும் மோசமானது என தெரிகிறது. இந்நிலையில், பாலாஜியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
Author: dailynewstamil
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? | பழனி யாத்திரையின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க என்ன கட்டுப்பாடுகள் உள்ளன?
திண்டுக்கல்: தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் உணவு வழங்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின்…
நாளை (வியாழக்கிழமை) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு
நாளை 23ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link
இங்கிலாந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட் | IND vs ENG முதல் டி20 போட்டி | முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று…
ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள் – அரிதான வான் நிகழ்வை காண கொடைக்கானலில் ஏற்பாடு | 6 கிரகங்கள் நேர்கோட்டில் வருவதை காண கொடைக்கானலில் அரசு ஏற்பாடு செய்துள்ளது
கொடைக்கானல்: ஒரே நேரத்தில் வானில் தெரியும் 6 கோல்களின் அணி வகுப்பை மாணவர்கள், பொதுமக்கள் காண ஜன.25, 26-ல் கொடைக்கானலில் உள்ள சூரிய ஆராய்ச்சி கூடத்தில் (சோலார் அப்சர்வேட்டரியில்) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வானில் தெரியும் அரிய நிகழ்வு கடந்த ஜன.3-ம் தேதி பிப்.13-ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. சூரியன் மறைவுக்கு பின் இந்த நிகழ்வை பார்க்கலாம். இவற்றில் நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலை நோக்கியால் மட்டுமே…
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது குறித்து விஞ்ஞானிகள் குழு ஆய்வு | திருச்செந்தூரில் விஞ்ஞானிகள் குழு ஆய்வு
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று (ஜன.22) ஆய்வு மேற்கொண்டனர். கடல் அரிப்பு: திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதி கடந்த 2 மாதங்களாக கடுமையான கடல் அரிப்பை சந்தித்து வருகிறது. இதனால் கோயில் முகப்பில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்துக்கும், சுமார் 8 அடி ஆழத்துக்கும் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கடற்கரை வேகமாக சுருங்கி வருவது…
புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு; மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் அபராதம் | தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது
கறார் தனியார் கல்லூரிகள், கையேந்தும் புதுச்சேரி அரசு! – விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவ சீட் விவகாரம்! Source link
US Birthright Citizenship: ட்ரம்ப் உத்தரவுக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு | அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை இந்திய-அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் எதிர்த்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு அந்நாட்டின் இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், “பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30…
‘ரோஹித் சர்மாவுக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை’ – ரஹானே | ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை என்கிறார் ரஹானே
மும்பை: ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுகிறார். இதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டி நாளை தொடங்குகிறது. இந்த சூழலில் அது குறித்து மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேசினார். “பல ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணிக்காக ரோஹித் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம்…
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்.. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 22, 2025 8:17 PM IST சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி18 சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஞானசேகரன் போனில்,…