தமிழ்நாடு – இந்தியா
2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி திமுக-விற்கு உறுதி செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட அமைச்சரவை பட்டியல் திமுக தலைமை கழகத்தால் பேசப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் தமிழ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை கழகம் தேர்தல் முடிவுக்கு பிறகு அறிவிக்கும். கே.பி.சங்கர் மற்றும் பி.கே.சேகர்பாபு இன்னும் சிலர் அமைச்சரவை ஆலோசனையில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்டத்தில் இந்த அமைச்சரவை பட்டியலில் சில மாற்றங்கள். -தமிழ் செய்தி ஊடகம்.
0