சினிமா செய்திகள்

Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி |Adani says son’s marriage will be a ‘very simple’ affair.


பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்வையிட்ட கௌதம் அதானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ​​”எனது மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *