முடிக்கு பூண்டு எண்ணெயை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
சல்பர் நிறைந்தது, இது நம் தலைமுடியில் கெரட்டின் உற்பத்தியை மேம்படுத்துகிறது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மேலும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. பூண்டு எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.