ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் கோல்டன் ஸ்பாரோ, ஏடி, காதல் ஃபெயில் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார்.