வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு | தங்கம் விலை


தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு, குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்துள்ளது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,450-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.65,016-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக இருந்தது.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *