அப்போது, முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ. டி. வான்ஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, பதவியேற்பு விழா தொடங்கியது அமெரிக்காவின் துணை அதிபராக ஜெ. டி. வான்ஸ் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பிரெட் கவானாஃப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.