Live TV

ரியல்மி 14 ப்ரோ 5 ஜி சீரீஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது!


இதையும் படிக்க: ரூ.85.83ஆக வரலாற்று சரிவில் இந்திய ரூபாய்!

கைபேசியின் அடிப்படை மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், பிளஸ் வேரியண்ட் ஸ்னாப்ட்ராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஒசி-யைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மாடல் 45 வாட் சூப்பர் ஓபன் லூப் மல்டி-ஸ்டெப் கான்ஸ்டன்ட்-கரண்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் நிலையில், பிளஸ் வேரியண்டில் 80 வாட் சூப்பர் ஓபன் லூப் மல்டி-ஸ்டெப் கான்ஸ்டான்ட்-கரண்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6,000 எம்ஏஎச் பேட்டரிகளுடன் வருகின்றன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *