விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 5-வது சுற்று | டி குகேஷ் vs டிங் லிரன், உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 கேம் 5 சிறப்பம்சங்கள்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங் கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனானா சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போடியில் முதல் சுற்றில் டிங் லிரன் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 4-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இந்தநிலையில் 5-வது சுற்றில் நேற்று டிங் லிரன், குகேஷ் மோதினார்கள். டிங் லிரன் கருப்பு…

Continue Reading