01
வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவருள் ஒரு கிரகமான செவ்வாய் அழகு, காதல், ஆற்றல், வேகம் ஆகியவற்றிற்கு அதிபதியாக திகழ்கிறார். இந்நிலையில் இன்று செவ்வாய் பகவான் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். பின்னோக்கிய நகர்வு மேற்கொள்கிறார். இதனால் சில ராசியினரின் வாழ்வில் பாதகமான சூழல் நிலவும். அத்தகைய ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.