11
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். வாரத்தின் துவக்கத்தில் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சனை வர வாய்ப்புள்ளது. நிலம், வீடு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம். பணியிடத்தில் உங்களுடைய சீனியர்களின் கோபத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது. கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பருவ கால நோய்களால் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா. அதிர்ஷ்ட எண்:15