சினிமா செய்திகள்

கங்குவா: 38 மொழிகளில் `கங்குவா’ ; ஏ.ஐ மூலம் சூர்யா குரல் – ஞானவேல்ராஜா கொடுத்த அப்டேட்! | கங்குவா 38 மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்


அவர், “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான `வா வாத்தியார்’ படத்தை ஜனவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். கங்குவா திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக 30 நாட்கள் சூர்யா சார் டேட் கொடுத்திருக்கிறார். , ஸ்பானிஷ், இங்கிலீஷ் ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது, ஜப்பானிய மொழியிலும் ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப்போகும்.

ஓடிடி பதிப்பு மொத்தம் 38 மொழிகளில் வெளியாகும். `கங்குவா 2′ திரைப்படத்தை திரையரங்குகளிலேயே இத்தனை மொழிகளில் கொண்டு வர முயற்சிக்கிறோம். டீசர் வெளியான சமயத்தில் இந்தி டப்பிங் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் சிவா சார் பிஸியாக இங்கு இருந்தார். தற்போது மும்பைக்கே சென்று பாபி தியோல் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முழுமையாக முடித்து திரும்பியிருக்கிறார். சூர்யா சார் தமிழ் மொழியில் மட்டும்தான் டப்பிங் செய்திருக்கிறார். ஆனால், இப்போது ஏ.ஐ வந்துவிட்டது. அதன் மூலம் பிற மொழிகளிலும் சூர்யா சாரின் குரலை கொண்டு வந்திருக்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ளுங்கள்…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *