அமாவாசை திதியோடு தொடங்கும் இந்த வாரத்தில் சந்திரனின் சஞ்சாரம் எப்படிப்பட்ட பலன்களை அனைத்து ராசிக்காரர்களுக்கும் வழங்கியுள்ளது என்பதைக் கணக்கிட்டு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.