ஜோதிட கனிப்பில் 2023 புத்தாண்டு எப்படி அமைய போகிறது என விளக்குகிறார்
புதுக்கோட்டை
மாவட்ட விராலிமலை 47 வருடமாக ஜோதிட கனிப்பில் ஈடுபட்டு வருகின்ற மாரிக்கண்ணன்.
அவர் பேசுகையில், “ராசியின் படி தமிழ்நாட்டிற்கு மேஷ ராசியாகவும் இந்தியாவிற்கு மகர ராசியாகவும் உள்ளது.
ஆங்கில புத்தாண்டின் பிறப்பு மேஷ ராசியாக உள்ளது. புத்தாண்டின் பிறப்பது தனி மனிதருக்கும் நல்லது, தீமையும் உண்டு. நாட்டிற்கும் நல்லதும், தீமையும் உண்டு இரண்டும் மாறி மாறி நிகழும்.
முதலில் ராகுவும் சந்திரனும் அமைப்பு முறைகள் உள்ளன.
இந்திய அரசாங்கம் ராணுவத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டிய காலகட்டம் உள்ளது. அந்த நாடுகளால் ஏதாவது நிகழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இதையும் படிங்க : புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழா..
கல்வியைப் பொறுத்தவரை மாநிலம் மற்றும் மத்திய அரசு இரண்டிலும் உயர் நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் தொழில் முனைவோர்களை வருகின்ற வருடம் அதிகமாக உருவாக்கப் போகிறது.
ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நல்லபடியாக இருக்கும். எந்த அச்சமும் பட தேவையில்லை.பெண்களைப் பொறுத்தவரை உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
விவசாயத்தைப் பொறுத்தவரை நல்ல முறையில் போகும்.
மொத்தமாக குறிப்பிடும்போது தமிழ்நாடு அவுட் ஸ்டாண்டிங் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
செய்தியாளர் : சினேகா விஜயன் – புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .