IPL

சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் லக்னோ வெற்றியை கொண்டாடிய நபர்… வைரலாகும் புகைப்படம்… – News18 தமிழ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு மத்தியில், லக்னோ அணியின் வெற்றியை ரசிகர் ஒருவர் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் குவித்தது. விளம்பரம் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 பந்துகளில்…

Continue Reading

IPL

ஐபிஎல் தொடரில் 39 போட்டிகள் நிறைவு… ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? – News18 தமிழ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லக்னோ மற்றும் சென்னை அணிகள் இடையிலான ஆட்டத்துடன் மொத்தம் 39 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை பார்க்கலாம். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி இன்று ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டு ப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Continue Reading

IPL

லக்னோவுக்கு எதிரான தோல்வி… பாயின்ட்ஸ் டேபிளில் சென்னை அணிக்கு பின்னடைவு… – நியூஸ்18 தமிழ்

லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து ஐபிஎல் தரவரிசை பட்டியலில் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் குவித்தது. விளம்பரம் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி…

Continue Reading

IPL

சேஸிங்கில் எடுக்கப்பட்ட அதிகமான ஸ்கோர்… புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்…. – News18 தமிழ்

சேஸிங்கின்போது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் செய்தார். சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 124 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார் ஸ்டாய்னிஸ். சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து பேட்டிங்கை…

Continue Reading

IPL

உலகக்கோப்பை அணியில் இந்த சி.எஸ்.கே. வீரரை தேர்வு செய்யுங்கள்… அஜித் அகர்கருக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..

தொடர்புடைய செய்திகள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் சென்னை அணி வீரரை தேர்வு செய்யுமாறு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கு சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதிக்கும் அதிகமான ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஒவ்வொரு அணியும் அடுத்த சுற்றான பிலே ஆப் சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 10 அணிகள்…

Continue Reading

IPL

கோபப்பட்டாரா கேப்டன் ‘கூல்’? தண்ணீர் பாட்டிலை தோனி ஏற முயன்றது ஏன் தெரியுமா?

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2024 கிக்கெட் தொடரில் 39ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். எனவே, சிஎஸ்கே அணியில் அஜிங்கிய ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் வழக்கம்போல, தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 3 பந்துகளை எதிர்கொண்டு, வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த அஜிங்கிய ரஹானே, முதல் ஓவரின் கடைசி பந்திலேயே பெவிலியன் திரும்பி…

Continue Reading

IPL

சிஎஸ்கே தோல்விக்கு பின் தலைகீழாக மாறிய புள்ளிப்பட்டியல்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் ராஜஸ்தான் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாக உள்ளது. Source link

IPL

டெல்லி இன்று பலபரீட்சை… இரு அணிகளின் Playing XI இதுதான்? – News18 தமிழ்

ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளன. இதற்கு முன்னர் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி மோசமான தோல்வியை பதிவு செய்திருந்த நிலையில், இன்று குஜராத் அணி டெல்லி அணிக்கு திரும்பக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் வருவதற்கு இந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருவதால் இந்த…

Continue Reading

IPL

சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டாய்னிஸ்… 4 விக். வித்தியாசத்தில் வென்றது லக்னோ அணி… – News18 தமிழ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 7 சிக்சர் 13 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – அஜிங்யா ரஹானே ஆகியோர் களத்தில் இறங்கினர். விளம்பரம் ரஹானே…

Continue Reading

IPL

சி.எஸ்.கே. வரலாற்றில் முதல் முறையாக சதம் அடித்த கேப்டன்… ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை

சென்னை சூப்பர் கின்ஸ் வரலாற்றில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஏற்படுத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். லக்னோ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மேட்ச்சில் சதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் உருவாக்கியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – அஜிங்யா ரஹானே ஆகியோர் களத்தில் இறங்கினர். ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேரில் மிட்செல் 11…

Continue Reading