ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர் மற்றும் அபிஷேக் போரல் களம் இறங்கினர். போரெல் ஒருநாள் போட்டியை போல நிதானமாக விளையாட, ஃப்ரேசர் மும்பை பவுலிங்கை வெளுத்தெடுத்தார். 27 பந்துகளை சந்தித்த அவர்6 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.…
Month: April 2024
சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விபரங்கள் அறிவிப்பு – News18 தமிழ்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 29 ஆம் தேதி வியாழன் காலை 10.40-க்கு தொடங்கும். டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனையாகும். இதனை PAYTM மற்றும் www.insider.in…
“அதை செய்தோம்; வெற்றி பெற்றோம்” – உண்மையை உடைத்த ஜோனி பேர்ஸ்டோ
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது முக்கிய காரணமாக இருந்த ஜோனி பேர்ஸ்டோ, பவர் பிளேயில் செய்த சில விஷயங்கள் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் வீரர்களாக களமிறங்கிய சுனில் நரேன், ஃபிலிப்…
ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற பரபரக்கும் போட்டி.. இன்று 2 போட்டிகள் – News18 தமிழ்
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி அணி மும்பையுடனும், லக்னோ ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வார இறுதியை முன்னிட்டு, இன்று 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் 43 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி மும்பையை எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, ஐந்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. அதே சமயம், 9 போட்டிகளை எதிர்கொண்ட டெல்லி அணி…
வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி… 262 ரன்களை சேஸிங் செய்து புதிய சாதனை…
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 262 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை உருவாக்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். விளம்பரம் சால்ட் 6 சிக்சர் 6…
‘கொஞ்சம் ரிஸ்க் எடுங்க..’ – 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த கோலியை விளாசும் கவாஸ்கர்…
டி20 போட்டிகளில் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை…
பேட்டிங்கில் மிரட்டிய கொல்கத்தா அணி… பஞ்சாப் வெற்றி பெற 262 ரன்கள் இலக்கு… – News18 தமிழ்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கி…
PC பாதுகாப்பு இந்தியாவின் மிகப்பெரிய கவலை: அட்ரியன் டிசோசா
முன்னாள் இந்திய கோல்கீப்பர் அட்ரியன் டிசோசா, இளம் கோல்கீப்பர் ஒரு காவலர் காவலர் இருக்கும் இடத்திலிருந்து பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் தனது ஷாட் எடுக்கும் பகுதிக்கு ஸ்பிரிண்ட் எடுப்பதை உன்னிப்பாகப் பார்க்கிறார். சென்னையில் உள்ள SDAT-மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் செயற்கை புல்தரையின் மறுபுறம், முன்னாள் இந்திய டிஃபெண்டரும், பெனால்டி கார்னர் நிபுணரும், 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியின் முக்கிய உறுப்பினருமான, ஒரு வீரர் ஒரு இழுவை ஃபிளிக்கை கட்டவிழ்த்துவிடும் வீடியோ. பின்னர், அவர் இளம் வீரர்களுடன் இழுவை ஃபிளிக்குகளின் நுணுக்கங்களைப்…
கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு இடையூறு ஏற்படுத்துமா பஞ்சாப்?
இன்று கொல்கத்தா தோல்வியடைந்தால் 5, 6, 7 ஆவது இடங்களில் சென்னை, டெல்லி, குஜராத் அணிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். Source link
IPL 2024 : ஆர்சிபியிடம் தோற்றாலும் வரலாற்று சாதனை படைத்த ஐதராபாத் அணி… என்ன விபரம் தெரியுமா?
03 விராட் கோலி 51, ரஜத் பட்டிதார் 50, கேமரூன் கிரீன் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களுரு அணி 206 ரன்கள் எடுத்தது. Source link