லக்னோவில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது லக்னோ. லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். விளம்பரம் ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4…
Month: April 2024
ப்ளே ஆஃப் சுற்றை தவிர்க்கும் இங்கிலாந்து வீரர்கள்… 2 அணிகளுக்கு அதிக பாதிப்பு… – நியூஸ்18 தமிழ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதனால் 2 ஐபிஎல் அணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்காக சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட…
லக்னோ அணி அபார பந்து வீச்சு… 144 ரன்னில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ்… – News18 தமிழ்
லக்னோ அணியின் அபாரமான பந்து வீச்சைக்குப் பிடிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 144 ரன்னில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். விளம்பரம்…
ப்ளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்கள்… கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு… – News18 தமிழ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்காக சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. விளம்பரம் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களை…
ஐபிஎல் தொடரில் நீடிக்குமா மும்பை அணி? வலுவான லக்னோவுடன் இன்று மோதல்… – News18 தமிழ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-இல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த அணி ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அடுத்த இடமான…
டெல்லியை வீழ்த்தி கேகேஆர் அபார வெற்றி.. ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்
தொடர்புடைய செய்திகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.பமும்பைக்கு எதிரான போட்டியில் வெளுத்து வாங்கிய டெல்லி வீரர்கள் போட்டியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பந்து வீச்சாளரான டெல்லி அணியின் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 35 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு, பிலிஃப் சால்ட் சிறப்பான தொடக்கம் அளித்தார்.…
2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ்… ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 212 ரன்கள் குவிப்பு
தொடர்புடைய செய்திகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் இறங்கினர். ரஹானே 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து…
10 சிக்சர்களுடன் சதம் அடித்த வில் ஜெக்ஸ்… குஜராத் டைட்டன்ஸை பந்தாடியது ஆர்சிபி… – நியூஸ்18 தமிழ்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபியின் பேட்ஸ்மேன் வில் ஜெக்ஸ் சதம் அடித்து அசத்தினார். 201 ரன்கள் இலக்கை 16 ஓவர்களிலேயே எடுத்து மிரட்டலான வெற்றி பெற்றது ஆர்சிபி. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர். கில் வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.…
அரைச்சதம் அடித்த தமிழக வீரர்கள்… பெங்களூருவுக்கு எதிராக குஜராத் அணி 200 ரன்கள் குவிப்பு…
பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், ஷாரூக்கான் ஆகியோர் அரைச்சதம் அடித்துள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 200 ரன்கள் குவித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர். விளம்பரம் கில் வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19…
வெற்றியை தொடருமா பெங்களூரு? குஜராத் அணியுடன் இன்று மோதல்
இனி வரும் போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் அது ப்ளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும் அணிகளுக்கு பெரிய நெருக்கடியாக அமையும். Source link