03
மிதுனம்:
இன்றைய நாள் வீடு அல்லது கடை வாங்குவதற்கு அற்புதமான நாளாக அமைகிறது. நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும் என்பதால் உங்களுடைய பொருளாதார நிலை வலுவாகும். நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எதிரிகள் உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு முயற்சி செய்யலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விரதம் இருக்கவும், பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபடவும்.