வார ராசி பலன்

உங்க ராசிக்கு இந்த வாரம் என்ன பலன்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!


மேஷம்:

தேவையற்ற வேலைகளில் நீங்கள் நேர விரயம் செய்து கொண்டிருப்பீர்கள். பணம் மற்றும் ஆற்றல் வீணாகுவதை தவிர்க்கவும். அல்லது நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணப் பரிவர்த்தனைகளை செய்யும்போது கவனம் தேவை. ஆவணங்களை படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

ரிஷபம்:

இந்த வாரம் முழுவதும் ஏற்ற, இறக்கம் காணப்படும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். வாரத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை. இந்த சமயத்தில் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும்.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – 11

அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

மிதுனம்:

பிறர் உங்களை தவறாக வழிநடத்தும். நீங்கள் சாதுர்யமான வகையில் முடிவெடுக்க வேண்டும். நிலம், கட்டடங்கள் அல்லது மூதாதையர் சொத்து தொடர்பாக தற்போது. குடும்ப பிரச்சினை அல்லது வணிக ரீதியிலான பிரச்சினைகளின்போது அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

கடகம்:

வணிக ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிக முக்கியமான காலகட்டம் ஆகும். வாழ்வாதார தேடலில் உள்ள நபர்களுக்கு நல்லது நடக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பணியிடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு மிகுந்த நபர்களை நீங்கள் சந்திப்பதன் மூலம் பலன் கிடைக்கும்.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – கிரே

சிம்மம்:

உங்கள் உடல்நலன் குறித்து நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். கடும் பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் உங்கள் வாழ்க்கைத் துணை மீது அன்பு செலுத்த தவறாதீர்கள். இல்லை என்றால் உறவில் இடைவெளி ஏற்படும். சிறிய விஷயங்களுக்காக உங்கள் அன்புக்குரிய நபருடன் பெரும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

கன்னி:

பணியாளர்களுக்கு இந்த வாரம் நல்ல காலமாக அமையும். அதே சமயம் குடும்பத்தில் பிரச்சினை நடக்க வாய்ப்பு உண்டு. வணிகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வணிக ரீதியிலான பயணங்கள் பலன் கொடுக்கும். உங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

துலாம்:

வணிகம் மிகச் சிறப்பாக அமையும். உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு அல்லது பணியிட மாறுதல் கிடைக்கும். வெளிநாடுகளில் வணிகம் செய்யும் நபர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – கருப்பு

விருச்சிகம்:

நேரம் மற்றும் ஆற்றலை சிறப்பான முறையில் பயன்படுத்தி நீங்கள் வெற்றி அடைவீர்கள். வணிகம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். பணியாளர்களின் புகழ் மேலோங்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்யும்போது கவனம் தேவை.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – 10

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

தனுசு:

நீங்கள் திட்டமிட்ட பணிகளை சரியான தருணத்தில் நிறைவு செய்வீர்கள். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வணிக ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிலம் அல்லது கட்டடம் தொடர்புடைய பிரச்சினைகளின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – பர்பிள்

மகரம்:

வாழ்க்கை தொடர்புடைய உங்களின் மனக் கவலைகள் அனைத்தும் நீங்கும். பெண் தோழியின் உதவியுடன் பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் அன்புக்குரிய நபரை சந்திப்பது மகிழ்ச்சியைத் தரும். மூத்தவர்களின் குடும்ப பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – பிரவுன்

அதிர்ஷ்ட நிறம் – 8

கும்பம்:

பெரும் முடிவுகளை எடுக்கும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காதது கவலையை ஏற்படுத்தும். சகோதர, சகோகதரிகள் இடையே பிரச்சினை. மற்றவர்களை சார்ந்திருக்காமல் நிலுவையில் உள்ள பணிகளை நீங்களே நிறைவு செய்யலாம்.

அதிர்ஷ்ட எண் – 14

அதிர்ஷ்ட நிறம் – கோல்டன்

மீனம்:

உங்கள் பேச்சு மற்றும் நடத்தை ஆகியவற்றில் கட்டுப்பாடு தேவை. இல்லை என்றால் கடுமையான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் பணியை மாற்ற கவனமாக சிந்தித்து முடிவு செய்யவும். வணிகத்தில் யாரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம்.

விளம்பரம்

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – மெரூன்

.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *