சினிமா விமர்சனம்

மாடர்ன் எம்.ஆர்.ராதா என்றால் அது எஸ்.ஜே.சூர்யா தான்..! மார்க் ஆண்டனி குறித்து புதுச்சேரி ரசிகர்கள் கருத்து..!

தொடர்புடைய செய்திகள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இன்று மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் இப்படம் சுமாரா எதிர்பார்ப்பை பெற்றிருந்தாலும் டிரெய்லர் வெளியான பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் பட வெளியீட்டிற்கு வந்த பிரச்சனை ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஆட்டம் காண வைத்தது. அதனாலேயே படம் வெளியாகுமா? என்ற சந்தேகத்துடன் ரசிகர்கள் இருந்த நிலையில் ஒரு வழியாக மார்க் ஆண்டனி வெற்றிகரமாக வெளியானது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் ரசிகர்கள் படம் வெளியானதை கொண்டாடும் விதமாக…

Continue Reading

  திரைவிமர்சனம்

Mark Antony Review : மார்க் ஆண்டனி படம் பார்க்க வந்த இடத்தில் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் தற்போது படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலுக்கு நல்ல படமாக வந்துள்ளது இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைப் பார்க்கும் போது விஷால் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் என்று தோன்றியது.விருதுநகரில் காலை முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள்…

Continue Reading

  சினிமா விமர்சனம்

எப்படி இருக்கு மார்க் ஆண்டனி படம்? – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் விஷால்,எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று (செப்டம்பர் 15) நாடு முழுவதும் வெளியானது.அதன்படி, மயிலாடுதுறை யில் உள்ள ரத்னா திரையரங்குகளிலும் மார்க் ஆண்டனி திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டாடி வருகின்றனர். விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் காமெடி பிளஸ் சயின்ஸ் கலந்த ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாயி, பாடிபில்டர், புல்லட் பைக் ரைடு என பக்தர்களை மிரள வைக்கும் விநாயகர்.!…

Continue Reading

  திரைவிமர்சனம்

Mark Antony Review : ‘படம் பார்த்த பிறகு நான் முடி வெட்ட போறேன்’ – மார்க் ஆண்டனி குறித்து தென்காசி ரசிகர்கள் சொன்ன ரிவ்யூ..

தொடர்புடைய செய்திகள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் இன்று (செப்டம்பர் 15) திரைக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். விஷாலின் திரைப்படம் சமீபத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு கம்பேக் படமாக இருக்குமா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இன்று (செப்டம்பர் 15) வெளியான மார்க் ஆண்டனி படத்தின் விமர்சனம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டரில் வெளியானது. விளம்பரம் மார்க் ஆண்டனி இந்நிலையில்…

Continue Reading

  சினிமா செய்திகள்

`16 வயதினிலே டு கொட்டுக்காளி வரை!’ – ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் |Ananda Vikatan movie marks for tamil movies

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது என்று பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கும் 58 மதிப்பெண்களை விகடன் வழங்கியிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியானதில் 57 மதிப்பெண்களைப் பெற்றிருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படம் 57 மதிப்பெண்களையும், இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ திரைப்படம் 56 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் அன்பு, மன்னிப்பு ஆகிய இரண்டின் மூலம், எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் புன்னகையை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை…

Continue Reading

  சினிமா விமர்சனம்

விமலின் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் எப்படி இருக்கு..? மயிலாடுதுறை ரசிகர்கள் கருத்து..!

தொடர்புடைய செய்திகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவான கரங்கள் திரைப்படம் இன்று (செப்டம்பர் 08) வெளியானது. நடிகர் விமல் நடிப்பில் உருவான கரங்கள் திரைப்படம் மயிலாடுதுறையில் உள்ள பியர்லஸ் திரையரங்கில் திரைப்படம் திரையிடப்பட்டது. விமல் நடிப்பில் வேலுதாஸ் இயக்கியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமலுக்கு ஜோடியாக மனிஷா நடித்துள்ளார். மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விளம்பரம் விமலின் ‘துடிக்கும்…

Continue Reading

  திரைவிமர்சனம்

வில்லனாக விஜய் சேதுபதி மாஸ் காட்டிவிட்டார்… புதுச்சேரியில் ஜவான் படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்த அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளதோடு தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஜவான் இந்திப் படமாக இருந்தாலும், இதில் தமிழ் சினிமாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அட்லீ தொடங்கி அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு என மிகப்பெரிய கோலிவுட் படையையே இப்படி இறக்கிவிட்டு அழகுபார்த்துள்ளார் அட்லீ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ்…

Continue Reading