விஷால்,எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று (செப்டம்பர் 15) நாடு முழுவதும் வெளியானது.அதன்படி,
மயிலாடுதுறை
யில் உள்ள ரத்னா திரையரங்குகளிலும் மார்க் ஆண்டனி திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டாடி வருகின்றனர். விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் காமெடி பிளஸ் சயின்ஸ் கலந்த ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் ஜி.வி.பிரகாஷின் இசையும் வெறித்தனமாக இருந்ததாக மக்கள் தங்களின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
விளம்பரம்
.
- முதலில் வெளியிடப்பட்டது: