சினிமா விமர்சனம்

குடும்பங்கள் கொண்டாடும் படம்.. சந்திரமுகி-2 படம் ரிவ்யூ.. புதுச்சேரி மக்கள் கருத்து என்ன?

தொடர்புடைய செய்திகள் லைகா தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். காமெடி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளார். செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விளம்பரம் இந்த திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும்…

Continue Reading

  திரைவிமர்சனம்

Iraivan Movie Review : இறைவன் திரைப்படம் எப்படி இருக்கு..? மயிலாடுதுறை ரசிகர்களின் மூவி ரிவ்யூ..!

மயிலாடுதுறை மாவட்ட ரசிகர்கள் நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் திரைப்படம் இன்று (செப்டம்பர் 28) நாடு முழுவதும் வெளியானது. அதன்படி, மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்குகளிலும் இறைவன் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த இறைவன் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் படமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படம் குடும்பங்கள், குழந்தைகள் பார்ப்பது போல் இல்லை என்றும்.…

Continue Reading

  சினிமா விமர்சனம்

முதல் பாகத்தோட கம்பேர் பண்ண முடியுமா? – சந்திரமுகி – 2 படம் பற்றி விருதுநகர் ரசிகர்கள் ரிவ்யூ..!

விருதுநகர் மாவட்ட ரசிகர்கள் சந்திரமுகி – 2 குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி சக்கை போடு போட்ட படம் தான் சந்திரமுகி. நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, நயன்தாரா, ஜோதிகா என ஒரு நடிகர் பட்டாளமே நடித்த காமெடி, திகில் கலந்து கொண்டு உருவான படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், கங்கனா நடிப்பில் சந்திரமுகி பாகம் 2 வெளியாகி உள்ளது. விளம்பரம் பாகம் 2…

Continue Reading

  திரைவிமர்சனம்

Chandramukhi – 2 Review : சந்திரமுகியாக மிரட்டினாரா கங்கனா ரனாவத்? – மயிலாடுதுறை ரசிகர்களின் ரிவ்யூ..

மயிலாடுதுறை மாவட்ட ரசிகர்கள் சந்திரமுகி – 2 திரைப்படம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், சிருஷ்டிடாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று (செப்டம்பர் 28) நாடு முழுவதும் வெளியானது.அதன்படி, மயிலாடுதுறையில் உள்ள ரத்னா திரையரங்குகளிலும் சந்திரமுகி 2 திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த சந்திரமுகி _2 திரைப்படத்தின் காலாண்டு விடுமுறை என்பதால் ராகவா லாரன்ஸ் காம்பினேஷனில் வெளியாகி…

Continue Reading

  சினிமா விமர்சனம்

சந்திரமுகி – 2 பயமாக இருந்ததா?

தென்காசி மாவட்ட ரசிகர்கள் சந்திரமுகி – 2 திரைப்படம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். 2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய திரைப்படம் சந்திரமுகி. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று (செப்.28) வெளியாகி இருக்கிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தையும் இயக்குனர் பி. வாசுவே இயக்கி இருக்கிறார். முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்த நிலையில், இந்த பாகத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர்…

Continue Reading

  திரைவிமர்சனம்

சந்திரமுகி – 2 படத்தை குடும்பத்தோடு பார்க்கலாமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தனர். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் இன்று (செப்டம்பர் 28ஆம் தேதி) வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராம் முத்துராம் திரையரங்கில் காலை 9:00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் முடிந்த பிறகு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது…

Continue Reading