தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான “ஜெயிலர்” உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விநாயக், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ஜெய்லர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் தரிசனத்தை திரையில் காண ரசிகர்கள் அவளாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஜெய்லர் ரிலீஸ் ரஜினியின் ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழா போல கொண்டாடினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
இந்நிலையில் முதல் காட்சி படம் பார்த்து வந்த ரசிகர்கள், “நூறாண்டுகளானாலும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே. படம் பக்கா மாஸ் என்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டிய படம்” என்றும் தெரிவிக்கவும்.
மேலும் பாட்ஷா படத்தை விட ‘ஜெயிலர்’ படம் நன்றாக இருப்பதாகவும் உள்ளது.
.